Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript Completed Novels | SudhaRaviNovels

Completed Novels

Poongodi

Member
Oct 3, 2018
30
4
18
சூப்பர் ஸ்டோரி சிஸ்டர்...
சம்யு செம்ம அதிரடி... அவளோட அழகும் குறும்பும் திமிரும் ரசிக்க வச்சது... பிரபஞ்சன் கிட்ட மோதிக்கிறது கியூட்... மாமியாரை கரெக்ட் பண்ற ஸ்டைல் செம்ம... லஸ்டா பிரபஞ்சன் மேல அழுதுகிட்டே குழந்தைய பத்தி சொல்றது பாவமா இருந்துச்சு...

பிரபஞ்சன் சம்யுகிட்ட வம்பு பண்றதும் வெறுப்பேத்துறதும் சூப்பர்... அவங்க பர்ஸ்ட் மீட்டும் லவ் சொல்றதும் சூப்பர்... வில்லன் யாருனு கண்டுபிடிக்கறதும் நேரம் பார்த்து பழிவாங்கிறதும் ஹீரோன்னு காட்டிட்டாரு.... எண்டிங் சுபம்...

short and sweet story...
 

Madhi Nila

Member
Jul 4, 2018
63
7
18
வணக்கம் தோழமைகளே..

வாங்க எழுதலாம் குறு நாவல் போட்டிக்கான அலர் நீ.. அகிலம் நீ.. மற்றும் நாச்சியார் கதைகளின் லிங்க் இதோ..

அலர் நீ.. அகிலம் நீ..

நாச்சியார்..

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்..

நன்றி..
 

Chithra V

Member
Jul 4, 2018
53
6
18
முள்ளில்லா மூங்கில் முழுக்கதையும் இங்கே இருக்கு ப்ரண்ட்ஸ், படிக்காதவர்கள் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்


முள்ளில்லா மூங்கில் முழுக்கதை