பூக்கள் விற்பனைக்கல்ல – கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ள நாவல் தற்போது promotion offerல். கிண்டில் சப்ஸ்கிரிப்ஷன் இல்லாதவர்களும் வாங்கி படிக்கும் வகையில் மிகக் கணிசமான விலையில் - 321 பக்கங்கள் கொண்ட புத்தகம் வெறும் Rs. 59/- மட்டுமே.
கீழிருக்கும் படத்தில் உள்ளது போல உங்கள் அக்கவுண்ட்டிற்குள் நுழைந்து Buy now பட்டனை கிளிக்கி இப்புத்தகத்தை வாங்கலாம். இவ்வகையில் வாங்கப்படும் புத்தகங்கள் எப்போதும் உங்களது நூலக அடுக்கில் இடம்பெற்றிருக்கும். (கிண்டில் சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருப்பவர்கள் Read for Free மூலம் வாசிக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே). அனைவரும் downlod செய்து வாசிப்பதற்கு ஏதுவாகவே மிக மிகக் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் இந்நாவலை தரவிறக்கம் செய்து வாசித்துப் பாருங்கள். நிச்சயம் ஏமாற்றம் இருக்காது, நிறைவான வாசிப்பனுபவமாகவே இருக்கும் என்று நம்புகிறேன். தங்களின் ஆதரவுக்கு என்றென்றும் அன்பும் நன்றிகளும் !
#PenToPublish2019
View attachment received_1487855081377085.png