Hahaha semma epi sis..
கன்யா பெர்மிஸ்ஸின் கேட்டு போய் நல்லா புரிய வச்சுட்டா சூர்யாக்கு.. ஆனாலும் அவனுக்கு இது பத்தாது..
அமுதாகிட்டா பீல் பண்ணி என்ன பண்ண? பாவம் நிஷா இவனால இத்தனை வருஷமா தனக்கு பிடிச்சா மாதிரி இருக்க முடியாமல் கஷ்டப்பட்டுருக்கு..
உனக்கு இருக்கு டா சூர்யா..
அதுமட்டுமா அம்மாவையும் பீல் பண்ணி படுக்க வச்சுட்டான் ஸ்டுபிட் சூர்யா ..
அமுதா அக்காவா அண்ணியா மனைவியா ரொம்ப அழகான கேரக்டர். அவங்களுக்கு ஏத்த கணவன் ..
வைட்டிங் வைட்டிங் sis..