அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

Deepiyin Thirupavai 1

#1
பேருவகையாக
பெய்திடும்
பனியில்
பெண்டிர் போற்றிட
புதிதெதன
புலர்ந்ததோ
புன்னகைமன்னனின்
பொன்னாள்!
 
#2
Deepiyin Thirupavai 2
அழகு
ஆபத்தானதாம்
அரங்கனின்
அழகில்
அடிமையானதில்
அறிந்து கொண்டேனே !