அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

Amazon Free Download Links

rajeswari sivakumar

Moderator
Staff member
#21
ஹாய் பிரெண்ட்ஸ்,

"ஊஞ்சலாடும் உள்ளங்கள்!" என்னுடைய முதல் கதை. நாளை புதன்கிழமை (20-11-2019)மதியம் ,முதல் வெள்ளிக்கிழமை (22-11-2019)மதியம் வரை இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். கிண்டில் சப்ஸ்கிரிப்ஷன் செய்யாவிட்டாலும், அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் இந்த ஆஃபரை பயன்டுத்தலாம் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். கதைக்கான லிங்க் ...

https://www.amazon.in/ஊஞ்சலாடும்-உள்ளங்கள்-Tamil-ராஜேஸ்வரி-சிவகுமார்-ebook/dp/B07LFFBV5J/ref=sr_1_1?keywords=ஊஞ்சலாடும்+உள்ளங்கள்&qid=1574142865&s=digital-text&sr=1-1
 
Last edited: