அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

வலியின் வேலி

#1
மனதில்
மரணித்திடச்
செய்த
வலிகளை
மறைக்கும்
மந்திரம்தான்
இந்த
மயக்கும்
புன்னகையோ !