யமுனா - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஷெண்பா அவர்கள் நமக்காக வெகுநாட்களுக்குப் பிறகு ஆன்லைனில் மீண்டும் கதை பதிப்பிக்க வருகிறார்கள்...அவர்களுக்கு நம் தளம் சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..........
 

Shenba

Administrator
Staff member
#2
நன்றி சுதாக்கா! நான் கேட்டதும் எனக்காக திரி ஆரம்பித்துக் கொடுத்ததற்கு.

வணக்கம் நட்புகளே!

ரொம்ப நாள் கழித்து இந்தப் பக்கமா வந்திருக்கேன். புதிய கதையுடன். பழைய கதைகள் எங்கே என்று கேட்காதீங்க. அதெல்லாம் புத்தகமாகத் தான் வரும்.

கதைல இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருக்கலாம். கொஞ்சம் சேர்த்திருக்கலாம்ன்னு யாரும் கேட்காதீங்க அப்படிக் கேட்கறவங்களுக்கு இந்தக் கதை இல்லை. இது குறுநாவல் தான். முடிந்தபோது தான் அப்டேட் கொடுக்க முடியும். கதை முடிந்து 5 நாட்கள் மட்டுமே கதை இருக்கும். விருப்பம் இருப்பவர்கள் மட்டும் படிக்கவும். நன்றி!
 

sudharavi

Administrator
Staff member
#3
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஷெண்பா அவர்கள் முதல் அத்தியாயம் பதிந்து விட்டார்கள். படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 1
 

sudharavi

Administrator
Staff member
#4
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஷெண்பா அவர்கள் அடுத்த அத்தியாயம் பதிந்திருக்கிறார்கள். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 2
 

sudharavi

Administrator
Staff member
#6
ஹாய் பிரெண்ட்ஸ்,

"யமுனா" அடுத்த அத்தியாயம் பதிந்திருக்காங்க ஷெண்பா. படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 3
 

sudharavi

Administrator
Staff member
#8
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஷெண்பா அவர்கள் "யமுனா" நான்காம் அத்தியாயம் பதிந்திருக்கிறார்கள். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 4
 

Shenba

Administrator
Staff member
#12
அருமையான பதிவு சிஸ்(y) அடுத்த பதிவு எப்போது:love::love:
நன்றி சிஸ்! வீடு மாற்றுவ்தில் கொஞ்சம் பிஸி. சீக்கிரமே வந்துடுறேன்.
 

sudharavi

Administrator
Staff member
#16
ஹாய் பிரெண்ட்ஸ்,

"யமுனா" எட்டாம் அத்தியாயம் பதிந்திருக்கிறார்கள். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 8
 

sudharavi

Administrator
Staff member
#17
ஹாய் பிரெண்ட்ஸ்,

"யமுனா" ஒன்பதாம் அத்தியாயம் பதிந்திருக்கிறார்கள். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 9
 

sudharavi

Administrator
Staff member
#18
ஹாய் பிரெண்ட்ஸ்,

"யமுனா" இறுதி அத்தியாயம் பதிந்திருக்கிறார்கள். லிங்க் வியாழன் அன்று வரை மட்டுமே இருக்கும். படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 10