தீபி சும்மா சொல்லக்கூடாது சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார்,
சிங்கிள் பசங்க சிங்கிள் பசங்க மிங்கிளாக வந்திருக்கும் சிங்கிள் பசங்க, சிங்கிளாவே ஓடிட்டு இருக்கு கணேசன் இப்போ மிங்கலாக போக முடிவெடுத்திருக்கிறார்..
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா ஆண்டவனோட ஆத்துகாரிய இருந்தாலும் இப்படித்தான் தெரிஞ்சு போச்சுடா என்று புலம்பிக் கொண்டிருக்கும் மிங்கிள் கடவுள்கள்...
இதையெல்லாம் பார்த்து நம்ம கணேசன் சிங்கிள் ஆகவே இருப்பாரா இல்லை மிங்கிள் ஆவாரா.. சீக்கிரம் சொல்லுங்க பாஸ்... அட்லீஸ்ட் இந்த கதையாவது கணேசனுக்கு சுபஸ்ய சீக்கிரம்..
வாவ்.. சபாஷ் தீபி நகைச்சுவை கலந்த கதை...