சித்தரை கொண்டாட்டம் - 2

sudharavi

Administrator
Staff member
#1
வாசக பெருமக்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு,

நீங்கள் பார்க்கும் திரைப்படங்களைப் பற்றிய உங்களது பார்வையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்களின் பார்வையில் அந்தப் படத்தைப் பற்றி கூறுங்கள். பரிசு புத்தகங்களை பெற்றுச் செல்லுங்கள். ஒருவர் குறைந்தது பத்து விமர்சனங்களாவது போட்டிருக்க வேண்டும். அப்போது தான் பரிசிற்கு தகுதியானவராக இருக்க முடியும். இந்தப் போட்டி ஜூலை இறுதி வரை நடக்கிறது.