அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அன்றைய பாடல்கள்

lakshmi

Active member
Staff member
#41
இயக்குனர் திலகம் கே.பி சாரின் பரம ரசிகை நான் அவரின் இயக்கத்தில் வந்த இந்த படம் சொல்லத்தான் நினைக்கிறேன் அதில் வரும் இந்த பாடல்
 

sudharavi

Administrator
Staff member
#42
சிவாஜி கணேசன், பத்மினி அவர்கள் நடிப்பில் திருவருட்செல்வர் படத்தில் வரும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது....

 

sridevi

Well-known member
#44
படம் : பட்டின பிரவேசம்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்

கண்ணதாசனின் வரிகள் எப்பொழுதும் நம்மை மயங்க செய்யும்...மெல்லிசை மன்னரின் இசையுடன் இந்த பாடல் மனதை மெல்லிய மயிலிறகாய் வருடிச் செல்லும்...

My fav song eppadiyum iravin madiyil afm la poduvanga or retro friday la vanthutum
 

lakshmi

Active member
Staff member
#45
இருளும் ஒளியும் என்ற படத்தில் வரும் இந்த பாடல் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும்.
 

lakshmi

Active member
Staff member
#46
எங்க ஊர் ராசாத்தி படத்தில் வரும் இந்த பாடல் வரிகளை கேட்டால் மனது அப்படியே உருகி விடும்,
 

lakshmi

Active member
Staff member
#47
சவாலே சமாளி இந்த படத்தில் வரும் இந்த பாடலின் வரிகளை கேட்கும்போது என்னமா எழுதி இருக்கிறார்கள் என்று தோன்றும், கூடவே நம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நடிப்பு சொல்ல வேண்டுமா.

நிலவைப் பார்த்து வானம் சொன்னது