அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அகிலாவின் அமெரிக்க பயணம்

#2
அக்கா அருமை.. ஹஹ்ஹா இப்படிக் கூட இங்கிலீஷ் பேசலாமுன்னு எனக்குத் தெரியாம போயிருச்சே?

மீ டெல் இந்த ஸ்டோரி நைஸ், அண்ட் அமெரிக்கா மதர் லேங்குவேஜ் சேன்ஜ் ஐடியா சூப்பர்.
டிப்ரண்ட் கதை.
 
sridevi

Well-known member
#3
Akila good english good..:D:D:D:Dher confidence&innocence fetch her the visa va sis sema superb akila so sweet:love::love::love:
 
#5
அக்கா அருமை.. ஹஹ்ஹா இப்படிக் கூட இங்கிலீஷ் பேசலாமுன்னு எனக்குத் தெரியாம போயிருச்சே?

மீ டெல் இந்த ஸ்டோரி நைஸ், அண்ட் அமெரிக்கா மதர் லேங்குவேஜ் சேன்ஜ் ஐடியா சூப்பர்.
டிப்ரண்ட் கதை.
Tnx haridharani
 
#6
ஹாஹா செமயா இருந்ததுடா நல்லா சிரிச்சுட்டே படிச்சேன்
 
sudharavi

Administrator
Staff member
#8
ஹாஹா தீபி செம செம போங்க......அகிலா அமெரிக்காவை கலக்க போறதுக்கு முன்னே ஆனந்தையும் அவன் அம்மாவையும் ஒரு கலக்கு கலக்கிட்டா..அதோட இண்டர்வியுல அமெரிக்காகாரனுக்கு ஒரு ட்ரைலர் காட்டிட்டு வேற வந்திருக்கா..சூப்பர் தீபி..செம்மையா இருந்தது...சிரிசிட்டே படிச்சேன் போங்க....
 
#9

Tnx ma