வெந்தயக்களி
தேவையான பொருட்கள்:
அரிசி -200கிராம்
வெந்தயம் -10கிராம்
கருப்பட்டி -200கிராம்
நல்லெண்ணெய் -200கிராம்
செய்முறை :
அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து ஊற வைத்து பின் அரைத்து கொள்ளவேண்டும்.
அரைத்த மாவு நீர்ப்பதத்துடன் இருக்க வேண்டும்.
கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவேண்டும்.
இரும்புச்சட்டியில் எண்ணெய் விட்டு அரைத்த மாவை விட்டு கை விடாமல் கிண்ட வேண்டும்.
வடிகட்டிய கருப்பட்டியையும் சேர்த்து இடைவிடாது கிண்டும்பொழுது எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை நிறுத்தி சூடாக பரிமாறவும். வெந்தயக்களி உடல் குளிர்ச்சிக்கு மிகவும் நல்லது.