போட்டி முடிவுகள்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
வணக்கம் நட்புக்களே!


“சிறுகதை
2020” போட்டிக்கு அனைவரின் அமோக ஆதரவைக் கண்டு மகிழ்ச்சி. சகோதரர் இன்பமுத்துராஜ் அவர்கள் நடத்தும் இப்போட்டியின் முடிவுகளை இன்று அறிவிக்க வந்துவிட்டோம்.


ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தாங்கி மிக அழகாக படைக்கப்பட்டிருந்தது. முதல் கட்ட தேர்வுகளை திருமதி. விஜயா செல்வராஜ் அக்கா தேர்ந்தெடுத்து கொடுத்தார்கள் . அடுத்து பரிசுக்கான கதைகளை திருமதி. காஞ்சனா ஜெயதிலகர் மேம் கேட்டவுடன் மறுக்காது படித்து ஒவ்வொரு கதைக்கும் அழகான விளக்கங்கள் கொடுத்து, அருமையாக ஐந்து கதைகளை பரிசிற்காக தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார்கள்.


நடுவர்கள் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.


இப்போட்டியை நடத்திய இன்பமுத்துராஜ் அவர்களுக்கும் நன்றி!

கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
பரிசுபெற்ற கதைகளின் விபரங்கள்...


முதல் பரிசு பேரும் கதை –
வேருக்கு நெகிழ்ந்த பாறைகள் – முகில் தினகரன்
இரெண்டாம் பரிசு பெற்ற கதை – குழந்தைச்செல்வம் – ஞா. கலையரசி
மூன்றாம் பரிசு பெற்ற கதை – ரகசியம் – கமலி
முதல் பரிசு –
2000/-
இரெண்டாம் பரிசு – 1500/-
மூன்றாம் பரிசு – 1000/-
சிறப்பு பரிசு பெற்ற கதைகள்


1. கருவறை தா(ண்டி)ங்கிய சுமை – பார்கவி
2. என் நாடு...என் கௌரவம் – பொன் கௌசல்யா அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்படும்.
சிறப்பு பரிசு பெற்றவர்கள் இருவருக்கும் தலா
500/-


பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் வங்கி கணக்கோ அல்லது G-Pay எண்களோ மெயிலில் அனுப்பவும். பரிசுத் தொகை உங்களுக்கு அனுப்பப்படும்.
 
Last edited: