ஹாய் பிரெண்ட்ஸ்,
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நமது தளமும் அமிழ்தம் மின்னிதழும் இணைந்து நடத்திய போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..
இந்த இனிய நாளில் போட்டியின் முடிவுகளை அறிவித்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த எண்ணி இருக்கிறோம்.
போட்டிக்கு வந்த கதைகளில் ஒவ்வொன்றும் முத்தாக இருந்தது...நல்ல நடை நல்ல கருத்து என்று அனைவரும் அசத்தி இருந்தீர்கள்....முதல் மூன்று இடங்களை தேர்ந்தெடுக்க நடுவர்கள் சற்று சிரமம் அடைந்தார்கள் என்றே சொல்லலாம்...அதிக மதிப்பெண்கள் வித்தியாசமில்லாமல் மிக நெருக்கத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கிறார்கள்..
இப்போட்டியின் நடுவர்களாக இருந்து கதைகளை படித்து தேர்ந்தெடுத்து கொடுத்த நடுவர்கள் மூவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மல்லிகா பூபாலசிங்கம்
உமா மனோஜ்
சாரதா கிருஷ்ணன்
இவர்கள் தான் நடுவர்கள்..
சுதா ரவி தளத்துடன் இணைந்து இப்போட்டியை நடத்திய அமிழ்தம் மின்னிதழ் உரிமையாளர் ஷெண்பாவிற்கு நன்றிகள்.
முதல் பரிசு ..வெற்றிவேல் - தீபி
இரண்டாம் பரிசு - வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே - ஸ்ரீ ஷா
மூன்றாம் பரிசு - காகித மலரவள் - சாரா மோகன்
& தீரா காதல் நீயே- பிரியதர்ஷினி .S
சிறப்பு பரிசு - காதல் சர்க்கஸ் - சுபஸ்ரீ
பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
பரிசுகள் லாக்டவுன் முடிந்ததும் அனுப்பி வைக்கப்படும்...பங்கு பெற்ற அனைவருக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
நன்றி,
ஷெண்பா
&
சுதா ரவி