சஞ்சனா semma ah ஒரு. கேள்வி கேட்டா பாருங்க நெத்தி அடி Super Super Super maa...... இந்த சதீஷ் ரகு va நல்லா மாட்டி vittutaan... Paavam avan சாப்பிட்ட sappadula vechi senjitaa.... Ivan நல்லா சாப்பிட்டு வந்து வயிறு சரி illanu paduthutaan..... வைதேகி kita திட்டு வாங்கிட்டு ava panna thappuku varatha pada vechitaan... Super Super Super maa