நெருப்பில் பூத்த மலர் - சுதா ரவி

Mar 27, 2018
98
12
18
Coimbatore
முற்றிலும் புதிய தோற்றத்தில் கதாநாயகி, அப்படியே ஒரு முழு சண்டைப்படம் பார்த்த எபெக்ட்..

மதுரயாழினி - தேனைப்போன்ற இசையைத் தரும் இனிய யாழ்..

அதற்கேற்ற பெயர் தேன்மொழி..


பசவப்பா அடிம்போலோ மட்டுமில்லை உலகின் எவ்வளவு பெரிய தலையையும் ஷணநேரத்தில் துண்டிக்கும் திறமை வாய்ந்தவர்கள் பெண்கள் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

ஏனோ எனக்கு தேன்மொழியின் மீது இருந்த ஈர்ப்பு இடம் மாறவில்லை..
ஒரு பெண் நினைத்தால் பூமியையே புரட்டிப் போட்டுவிடும் வல்லமை வாய்ந்தவள் என்பதை அட்சரம் பிசகாமல் சொல்லியிருக்கிறீர்கள்..

போதை மருந்துக்கு அடிமையானால் இன்னின்ன இழப்பு என்பதை மிக இயல்பாகச் சொல்லிவிட்டீர்கள்..

மொத்தத்தில் கதை மிக மிக அருமை..
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
மிகவும் அழகான, அருமையான விமர்சனம் தந்தற்கு நன்றிகள் தாரணி.......வழக்கம் போல அசத்தலான விமர்சனம்....