Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

Abirami Mahi

Member
Aug 12, 2020
25
38
13
Chennai
வாவ் வாவ் அருமையான பதிவு❤😍

அண்ணன் ஆதி, அக்கா வசு, தம்பி அஷ்வந்த், தங்கை நேத்ரா என பல அழகிய உறவுகள் அமையப் பெற்றவன் சித்தார்த்... அக்கா அத்தான் வேற இன்னும் என்ட்ரி ஆகால... தேவகி அம்மா சூப்பர்... சித்துவுக்கு பெரிய சப்போர்ட் அவங்க தான்❤❤🥰🥰ஹாஹா நீர்யானை குரங்கு ரெண்டும் ரெண்டாவது எப்பில இருந்து கடைசி வரை வரும் போல... லாஸ்ட் எப்பிலையும் வருமே😂😝🤭

சுரேஷ் நீ வாடி மாட்டுவல அப்போ இருக்கு உனக்கு😂😝சித்து உண்மை தெரிஞ்சதும் உன்னை சொல்லிக் குற்றமில்லை என்னை சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலம்😱🙄😪அர்ஜுன் வெயிட்டிங் வெயிட்டிங் அவனுக்காக மரண வெயிட்டிங்🥰❤😍மை ஃபேவரைட் அஜ்ஜி தான்❤❤

அஷ் கடைசில அவ சொன்ன மாதிரியே நீ சுத்த போரியே டா... ஹி ஹி உனக்கு நேத்ஸ் கம்பெனி கொடுப்பா😝😂வித்யாவ பார்த்துட்டான் இனி நடக்கரதுக்கு நான் பொறுப்பு இல்லை😂😂

சூப்பர் எப்பிஸ்...அடுத்து என்ன நடக்கப் போகிறது... வெயிட்டிங்❤🔥
 

Reshma Resh

New member
Feb 8, 2021
7
5
3
அழகான பதிவு 💕💕💕
நேத்ரா அஷ்வந்த் மீரா ஆதி கலகலப்பான உரையாடல் செம்ம படிக்கவே அழகா இருக்கு😍😍
அழகான ஃபேமிலி பாண்டிங் 💖💖💖

சித்து இப்பவே ரொம்ப ஃபீல் பண்ணாத😥இன்னும் இருக்கு.
 

Rithi

Member
Feb 8, 2021
27
19
8
ஹப்பா இன்னும் டைம் வேஸ்ட் பண்ணாம சித்து உண்மையை தெரிஞ்சுகிட்டான்👏👏.. இந்த அஸ்வந்த் வாய் இருக்கே.. எப்ப தான் மூடுமோ 🤣🤣🤣 பட் செம்ம பேமிலி இல்ல 😍😍

மதுவின் வலிகளை ஒவ்வொரு எபியிலும் ரொம்பவே அழகா காட்டுறீங்க sis... தீபக்கும் சித்தார்த் பார்த்து ஷாக் ஆகுறது புரியுது. ஆனாலும் சித்தார்த்கு புரிலயே.. ஜீவா நீ இனிமேல் புலம்பிட்டே தான் இருக்கனும் 🤣🤣🤣

அழகான எபி sis..
 

Anuya

Well-known member
Apr 30, 2019
257
331
63
அழகான எபி ஷென்பா மா😍😍❤

சித்துக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சே... இனி சிங்கம் காலத்துல இறங்குது😁😍. மது செல்லக்குட்டி அவளோட ஃபீலிங் ஆஹ் ஃபீல் பண்ண முடியுது... ஸ்டோரி flow அழகா இருக்கு...😍😍

ஹாஹா... இந்த அஸ்வந்த் & நேத்ரா கூட தான் ஒரே காமெடி... 🤣🤣

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் னு சொல்லுவாங்களே... அதே போல... தம்பி உடையான் லவ் மேட்டரில் வீட்டில் மாட்டுவான்னு நம்ம சித்துக்காக ஸ்பெசல் dialogue சொல்லலாம் போல🤣🤣🤣 எம்புட்டு நேக்கா கண்டு பிடிச்சிட்டான்... சித்துவோட இந்த மாற்றத்திற்கு காரமான ஆளு யாருன்னு😉😉..

சூப்பர் பதிவு😍❤ waiting for next epi😍❤