நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,546
1,114
113
கதைக்கான கருத்துக்களை இந்த திரியில் பதியுங்கள்..
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
41
210
33
வணக்கம் தோழிகளே! நலமா!

இன்று முதல், நின்னைச் சரணடைந்தேன் தொடர்ந்து பதிவிடப்படும்.

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும், தொடர்ந்து தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் நபர்கள் இருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு எனது 3 (உங்கள் சாய்ஸ்) புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

முழு கதையும் முடிந்தபிறகு, ஒட்டு மொத்தக் கதைக்கும் விமர்சனம் அளிக்கும் மூன்று தோழிகளின் கருத்தை எனது அடுத்த புத்தகத்தில் பிரசுரிப்பதுடன், அந்தப் புத்தகமும் என்னுடைய 5 (உங்கள் சாய்ஸ்) புத்தகங்களும் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

இது மட்டும் அல்லாமல் உங்களுக்கான தொடர் கதை விருந்தும் காத்திருக்கின்றது.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
41
210
33
தோழிகளே! முதல் இரண்டு அத்தியாயங்கள் பதிவிட்டுவிட்டேன். படித்து இன்புற்று கருத்திட்டுக. நன்றி!
 
  • Like
  • Love
Reactions: Anuya and Ashra2018

Anuya

Well-known member
Apr 30, 2019
285
334
63
Super super shenba maa😍😍😍 one of my fav story ... Edited version la padika inum interest ah iruku ,💛💛 waiting aam next epis ku😍😍💛 haha.. i like that mirattalphobia🤣🤣
 

Rithi

New member
Feb 8, 2021
17
8
3
வந்துட்டேன் வந்துட்டேன்..

2013 ல நான் முதல் முதலா நாவல்னு படித்த கதை நின்னை சரணடைந்தேன். அந்த பயணம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கு.. இப்ப மறுபடியும் அவங்க எல்லாரையும் புதுசா பார்க்க போறேன் 😍😍😍😍.. செம்ம ஹாப்பி sis..

சித்தார்த் மது இருவரின் கனவும் அவர்களின் மனமும் முரண்பட்டு நிற்கிறது. அழகான ஆரம்பம் 👏👏👏..
ஜீவா நட்பில் எனக்கு மிகவும் பிடித்த ஒருவன்👌..
கோபமா இருந்தாலும் மதுவை ரசிச்சு பார்க்குற மனசு இருக்கே.... சித்து நீ எங்கேயோ போய்ட்ட பா 🤣🤣..
சூப்பர் ஸ்டார்ட் sis 👍👍😍..