Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நான் படிக்கும் இலக்கியங்கள் - சுதா ரவி | SudhaRaviNovels

நான் படிக்கும் இலக்கியங்கள் - சுதா ரவி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,121
2,806
113
வணக்கம் தோழமைகளே!

நான் படிக்கும் இலக்கிய புத்தகங்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள இத்திரியை துவங்கி இருக்கிறேன்.ஒரு நாளில் ஐம்பது பக்கங்களாவது படித்து விட வேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்த வருடம் எனது படிப்பை துவங்கி இருக்கிறேன். புத்தகங்கள் நமக்கு நிறைய செய்திகளை போதிக்கும். நாம் அறிந்த புத்தகத்தை மற்றவருக்கும் கடத்த வேண்டும் என்று உங்களுக்காக இந்த திரி.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,121
2,806
113
இந்த வருடம் நான் படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கும் புத்தகங்கள்!

1.ஜெயகாந்தன் சிறுகதைகள் - பாகம் 1 & 2
2. முகிலினி - இரா. முருகவேள்
3. செம்பருத்தி - தி. ஜா
4. புயலிலே ஒரு தோணி- ப. சிங்காரம்
5. பஷீர் நாவல்கள்
6. தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
7. பதினெட்டாவது அட்சகோடு - அசோகமித்திரன்
8. இடக்கை - எஸ். ரா
9. எரியும் பனிக்காடு - பி.எச். டேனியல்
10. வேல. ராமமூர்த்தி கதைகள்
11. வட்டியும் முதலும் - ராஜு முருகன்
12. ஜெயகாந்தன் நாவல்கள் - தொகுப்பு ஐந்தும்

இப்போதைக்கு இவற்றை முடிக்க வேண்டும். தினமும் ஒரு ஐம்பது பக்கங்களாவது படிக்க வேண்டும் என்றிருக்கிறேன்.