காதல் களமாட வா!! - கருத்து திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
ஹப்பா! ரெண்டு பேரும் ஒருவழியா பார்த்துட்டாங்க. கேசவனோட பொண்டாட்டின்னா சும்மாவா? எப்படி கண்டுபிடிச்சா பாரு. நீ என்னதான் கெட்டப் பேஞ்ச் பண்ணாலும், இது அதர பழசான 80ஸ் படம் இல்ல ஆதி.
நான் அன்னைக்கே சொன்னேன்ல்ல... ஓவரா திட்டாத பீல் பண்ணுவன்னு. பாரு இன்னைக்குப் பீல் பண்ண ஆரம்பிச்சிட்ட. அடுத்து என்ன???
அவ மனசுல ஒரு துளி நேசம் விழுந்தா போதும் தூக்கிடுவேன்”...... ஆத்தி எம்புட்டு லவ்வு நம்ம ஹீரோக்கு. சுதாக்கா தூக்கற அந்த நேரத்துக்காக வெயிட்டிங்.
நாளைக்கு லீவெல்லாம் விடக்கூடாது. மீ வெயிட்டிங் ஈகர்லி.
 
  • Love
Reactions: sudharavi

Anuya

Well-known member
Apr 30, 2019
302
331
63
Adada ... Sema mass aathi😍😍😍🔥🔥 ini thaane paaka porom intha aathi oda aattathai ... Vera level man niii... Ipo shakthi eh unkitta vara pora ... Ensoyyyy😍😍😍 super sudha maa😍😍😍 interesting moves ... Waiting for upcoming epis 😍😍😍😍