கற்பூர தீபங்கள்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,423
939
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

தீபி அவர்கள் இன்றைய சூழலை வைத்து அற்புதமான கதையை தந்திருக்கிறார்கள்...படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

Vethagowri

Well-known member
Staff member
Mar 26, 2018
159
19
63
அருமையான வரிகள், வலியையும் வழியையும் உணர்த்தும் களம்.. வசனங்கள் நெத்தியடி.. வாழ்த்துக்கள் தீபி