எழுத்தாளர்களின் புத்தங்களைப் பற்றிய அறிவிப்பு பகுதி!

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
தங்களது புத்தகங்களை பதிப்பிக்க பட்டிருப்பதை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது!
 
  • Like
Reactions: aadhi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
வணக்கம் நட்புக்களே!

மீண்டும் ஒரு சந்தோஷ தருணம்....எனது ஆறாவது கதையான "நெருப்பில் பூத்த மலர்" சிறகுகள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. வரும் வெள்ளியில் இருந்து கடைகளில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
ஆஷிஷ்- தேன்மொழி என்கிற வதனா உங்களைத் தேடி வந்துவிட்டாள்!
சிறகுகள் பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...மஞ்சுளா செந்திகுமார், உஷா மற்றும் லதா மூவருக்கும் நன்றிகள்!

31062257_928768917305196_7213153855712788480_o.jpg
https://www.facebook.com/photo.php?fbid=1681513341896785&set=a.558068247574639.1073741827.100001144066060&type=3
 
Mar 27, 2018
95
13
18
Coimbatore
வணக்கம் நட்புக்களே!

மீண்டும் ஒரு சந்தோஷ தருணம்....எனது ஆறாவது கதையான "நெருப்பில் பூத்த மலர்" சிறகுகள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. வரும் வெள்ளியில் இருந்து கடைகளில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
ஆஷிஷ்- தேன்மொழி என்கிற வதனா உங்களைத் தேடி வந்துவிட்டாள்!
சிறகுகள் பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...மஞ்சுளா செந்திகுமார், உஷா மற்றும் லதா மூவருக்கும் நன்றிகள்!

View attachment 32
எஹ்ஹேஹ்... யாஹூ.... நான் வாங்கிட்டேன் நாளைக்கு ரிவ்யூவோட வரேன்..

_20180514_201850.jpg
 
sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்தின் எழுத்தாளர் ராஜேஸ்வரி சிவகுமார் அவர்களின் இரெண்டாவது கதை "இதயத்தை திருடாதே" நாவல் அறிவாலையம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு நமது தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்....36036516_1101221066695381_6346680358779486208_n.jpg