"எழிலோவியம்" - தீபிகா.

rajeswari sivakumar

Moderator
Staff member
Mar 26, 2018
219
25
43
எழிலோவியம்.... கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை உணவை மட்டுமே உயிர் மூச்சாய் எண்ணிய எழிலை கதை படித்தவர்களால் எளிதில் மறக்கமுடியாது. 'ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்!' என்ற விதியை உடைத்து, இப்படி இருந்தாலும் ரசிக்கலாம்... என்ற புது விதி படைத்த எழிலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எழிலின் ஓவியத்தை பார்த்து கதை படிக்க ஓடோடி வந்தவர்கள், அவனை நீங்கள் படுத்திய பாட்டைப்பார்த்து உங்களுக்கு கொலை மிரட்டல் விட்டபோதும், அதையெல்லாம் எழிலைப்போலவே அசால்ட்டாக தூசை போல தட்டிவிட்டு, உங்கள் எண்ணப்படியே அவனை டேமேஜ் செய்த தீபியின் துணிச்சலுக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள் .

அன்றாட வாழ்க்கையில் சந்தித்திடும் பிரச்சனைகளுக்கு நடுவில் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக பொழுதை போக்க நினைப்பவர்களை இக்கதை நூறுசதவிகிதம் திருப்திப்படுத்தும் என்பதற்கு நான் கிராண்டி.

மாட்டுப்பெண்ணுக்கு ஆண் பால் மாட்டுப்பையன்... என்பதை எழிலின் மூலம் சொல்லிக்கொடுத்த தீபிக்கு நன்றிகள் பல! கடைசி பதிவில் எழில் எழுதிய கவிதை யார் எழுதியது என்பது... எங்களில் சிலருக்கு தெரியும். தெரியாதவர்களுக்கு நீங்களே சொல்லிவிடுங்கள் தீபி!

பாகுபலி ஹீரோவை எதிர்ப்பார்த்தவர்களுக்கு் பரோட்டா சூரியை கொடுத்தாலும், அதையும் சுவையுடனே கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் தீபி! மட்டனோ சிக்கனோ... நமக்கு பிரியாணி தானே முக்கியம்! அச்சச்சோ... தீபி !எழிலை படிச்சதால நானும் சப்பாட்டைப் பற்றி பேச ஆரம்பிச்சிட்டேன்!
 
  • Like
Reactions: sudharavi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
456
150
63

Rajima thanks a lot ....omg elil lu ku pillaiyar suli potu kodutha teacherkuthan anaithu paratukalum