இவன் வேற மாதிரி- கருத்து திரி

Chitra Balaji

Member
Feb 5, 2020
52
31
18
என்னயா nadakuthu inga சத்தியமா ஒண்ணுமே புரியல..... இந்த கிருஷ்ணா எதோ thappu பண்றான் drugs மட்டுமா இல்ல vera thappaana savagaasamum இருக்கா.... நீலா kita ஏன் கொஞ்ச நாள் ah romba உற்சாகமாக மாற்றம் therjithu... அவன் kita enna pesinaa ஏன் ராஜினாமா panninaa.... அவன் drugs எடுக்க மும்பை poitaan..... Watchman enna solla வந்தாரு avvallavu thavippu avar kita appram ஏன் onnum sollaamal vittutaaru..... Appa அம்மா ra paasame இல்லாமல் இருக்கான்.... Enna aaga pooguthoo... Ethaavathu pesuraa izhuththu vittu duvaano... Super Super maa....semma episode
 
  • Love
Reactions: sudharavi

Chitra Balaji

Member
Feb 5, 2020
52
31
18
Ooooo... அவன் அப்பா oda friend இவனுடைய partner அந்த நிதின் ah பாத்து taaru அவன் thappanaven kuda தொடர்பு vechi இருக்கான் nu therijidichi.... அவன் அப்பா kita sollidalaame.... Niga நிதி oda மாமா vuku accident nu avangala paakka kalambi vanthutaa.... Ava call panna appo அவனால எடுக்க முடியல இப்போ அவன் call panninaa switch off nu வருது... Enna aachi nu theriyalaye.. கிருஷ்ணா vuku எதாவது சம்மந்தம் இருக்குமா ava மாமா accident ku... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode...
 
  • Love
Reactions: sudharavi