இதயம் மேவிய காதலினாலே - கருத்து திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
93
433
63
வாவ் வாவ் சூர்யா வந்தாச்சு❤😍🔥சூப்பர் எப்பிஸ்❤❤❤இப்போ தான் ரெண்டு வகை சூர்யால, கியூட் சூர்யா வர போறான்🧡😜😂இனி கலக்கல் தான் எப்பயும்💜💜

ஃபிளாஷ் பேக்ல சூர்யா கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தாலும்😂😂இனிமே வேற லெவல் தான் அவன்... செம்ம... வந்துருச்சு வந்துருச்சு லவ் வந்துருச்சு💓💓💞💞

நிஷா சூப்பரோ சூப்பர்... இனி நிஷாவின் அட்டகாசம் ஆரம்பம்😂😂😜🤣கன்யா நிஷா செம்ம காம்போ பயங்கற சேட்டை ரெண்டும்😂😜

அக்கானா அது நம்ப அமுதா அக்கா தான், அண்ணனா அது நம்ப முகுந்தன் தான்.... ரெண்டு பேரும் 'தி பெஸ்ட்' செம்ம ஜோடி😍❤ரொம்ப சப்போர்டிவ்...💚💚💚

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா❤🔥
நன்றி அபி!
சூர்யா வந்தாச்சு. இனி கொண்டாட்டம் தான். நிஷாவுக்குத் திண்டாட்டம்.
 
  • Love
Reactions: Abirami Mahi

Rathidevideva

New member
Jul 29, 2018
5
2
3
அருமையான குடும்ப /காதல் கதை. நிஷாவின் குழந்தை தனத்தை, சினிமாவில் வரும் லூசு ஹீரோயின் போல் அல்லாமல், மிகைப்படுத்தல் துடுக்கும் வெகுளித்தனமாக காட்டி, அதே சமயம் அவளின் மாற்றத்தையும், கணக்கச்சிதமாக செதுக்கி இருக்கிறீர்கள். சூர்யா இனி தன் காதலை உணர்த்தினாலும், அது தவறாக பார்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. தன் அன்னை பார்த்துக்கொள்வதற்காக அல்லது பார்த்துக்கொண்ட நன்றிக்காக இதில் எப்படி எடுத்துக்கொண்டாலும் சிக்கலே. எப்படி முகுந்தனையும் நிஷாவையும் புரிய வைக்கப்போகிறானோ....
 
  • Like
Reactions: Shenba

Rithi

Member
Feb 8, 2021
27
18
8
வாவ் என்ன sis டக்குனு சூர்யா பல்டி அடிச்சுட்டாn🤣🤣🤣🤣.. செம்ம செம்ம..

நல்லவேலை ஈகோ பார்க்காமல் பேசிட்டான்... இல்ல நானே சூர்யாவ ஆன்டிஹீரோ ஆக்கியிருப்பேன்🤣🤣🤣🤣

அமுதா மா உங்களுக்கு கன்யாவ பிரிய கஷ்டமா இல்லை முகுந்த பிரிய கஷ்டமா 🙈🙈🙈..

கன்யா விளையாட அங்க போய் தான் ஒளியணுமா👏👏👏வாலு வாலு..

என்னடா அந்த புள்ளைக்கு சாக்லேட்லாம் குடுக்குற.. அதுவும் குட்டி பம்ளிமாஸ்ஸ அனுப்பிவிட்டுட்டு🙄🙄🙄.. இப்படியா அந்தர் பல்டி அடிப்ப??

இப்ப முகுந்த் பிரச்சனை பண்ணுவானா இல்லை நிஷா பிரச்சனை பண்ணுவாளா?

சூர்யா நல்ல முன்னேற்றம் டா நீ கலக்கு 👍👍🤩🤩🤩🤩
 
  • Like
Reactions: Shenba

Rathidevideva

New member
Jul 29, 2018
5
2
3
பாரதியின் நிலைமை:D ... காதலிப்பவர்களை விட அவர்களின் நண்பர்களாய் இருப்பவர்கள் நிலை, அந்தோ பரிதாபம். எள்ளுத்தான் எண்ணெய்க்குக் காய்கிறது; எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது? கூடக் கிடந்த பாவம் அவனுக்கும் திட்டு. அவனுடைய கவுண்டர் அனைத்தும் சூப்பர்.
 
  • Haha
Reactions: Shenba

Rithi

Member
Feb 8, 2021
27
18
8
Haha sis ஓட்டு பேச்சுக்கு சூர்யாவ நிஷா அலைய விடணும்னு சொன்னேன்.. அதே மாதிரியே நடக்குதே 🤣🤣🙈🙈🙈..

இப்ப தான் நிம்மதியா இருக்கு 🤪🤪🤪..

அடுத்து வில்லன் என்ட்ரியா இருக்குமோ🤔🤔🤔..

கன்யா இப்பவே என்ன வாயி 👏👏👏👏..

சூர்யா பீல் பண்றதா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு 😏😏😷..

சூப்பர் சூப்பர் எபிஸ் sis😍😍😍