இதயம் மேவிய காதலினாலே - கதை திரி

Abirami Mahi

Member
Aug 12, 2020
26
36
13
Chennai
வாவ் வாவ் சூப்பர் சூப்பர் ஸ்டோரி😍😍❤❤💞💞💓💓அழகான அருமையான காதல்😍😍💜💜எனக்கு ரொம்ப பிடித்த கதை😄❤❤

சூர்யா நிஷா செம்ம கியூட் ஜோடி💞நிஷா கிடைசில என்னமா இப்படி பண்ணிட்ட... கல்யாணம்னு சொல்லி அவனை ஒரு நிமிஷம் ஆடிப் போக வச்சிட்ட🙄🙄🤔பாவம் பிள்ளை😜🤣பயந்துட்டான்😜😎

அமுதா அக்கா தான் பெஸ்ட் சிஸ்டர் அண்ட் அண்ணி😍❤அவ்வ் சொல்லாமையே ரெண்டு பேர் மனதும் புரிந்துக் கொண்டவர்... முகுந்தன் தி பெஸ்ட் அண்ணன்❤🌷

கிருஷ்ணா தான் பாவம்.... ஹாஹா மொக்க வாங்கிடான் நிஷா கிட்ட ஆனாலும் பெரிய மனசு டா உனக்கு💜💜💜சோ ஸ்வீட்🌷🌷

ரொமான்ஸ் ரொம்ப அழகா லவ்லியா இருந்துச்சு💚💚மேகி அக்கா சூப்பர்... எல்லாரும் ஒரு ஒரு விதமாய் ரசிக்க வைத்தனர்😊❤

சூப்பர் ஸ்டோரி அக்கா💓💓❤❤மனதை நிறைக்கும் அழகிய காதல் கதை🧡🧡💚💚