அன்றைய பாடல்கள்

lakshmi

Active member
Staff member
May 9, 2018
308
73
43
இயக்குனர் திலகம் கே.பி சாரின் பரம ரசிகை நான் அவரின் இயக்கத்தில் வந்த இந்த படம் சொல்லத்தான் நினைக்கிறேன் அதில் வரும் இந்த பாடல்
 
  • Like
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
சிவாஜி கணேசன், பத்மினி அவர்கள் நடிப்பில் திருவருட்செல்வர் படத்தில் வரும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது....

 
  • Like
Reactions: lakshmi

sridevi

Well-known member
Mar 28, 2018
338
5
63
படம் : பட்டின பிரவேசம்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்

கண்ணதாசனின் வரிகள் எப்பொழுதும் நம்மை மயங்க செய்யும்...மெல்லிசை மன்னரின் இசையுடன் இந்த பாடல் மனதை மெல்லிய மயிலிறகாய் வருடிச் செல்லும்...

My fav song eppadiyum iravin madiyil afm la poduvanga or retro friday la vanthutum
 
  • Like
Reactions: lakshmi

lakshmi

Active member
Staff member
May 9, 2018
308
73
43
இருளும் ஒளியும் என்ற படத்தில் வரும் இந்த பாடல் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும்.
 
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!