Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 6 | SudhaRaviNovels

அத்தியாயம் - 6

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
தேனுவின் கடந்த காலம் மனதை பாதித்து விட்டது. சூர்யாவைப் பற்றி தெரிந்து கொண்டது கஷடமாக இருக்கிறது....தேனு ஹரியை ஏற்றுக் கொள்வாளா என்று பார்ப்போம்....ஹரியின் முடிவினால் அவனது வீட்டில் ஏற்பட போகும் குழப்பங்களை எப்படி சமாளிக்கப் போகிறான்?