Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 11 | SudhaRaviNovels

அத்தியாயம் - 11

Priyakutty

New member
Nov 24, 2022
28
0
1
அவர் மனசு மாறும் முன்ன.... கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வச்சது அவங்க தப்பு...

அவரும் அவங்ககிட்ட சம்பந்தம் இல்லாம கடுமையா நடந்துங்கிட்டது அவர் தப்பு...

அவங்கதான் பாவம்...நெறய கஷ்டப்பட்டுருக்காங்க 😔

ஆனாலும் நிக்கி பாக்க பாவமா இருக்கு...அவர் சொல்ல வரத கேட்டு சீக்கிரம் மன்னிச்சு அவங்க லைப் ல ஹாப்பியா இருக்கட்டும்... ❤