அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY - 28

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் பிரெண்ட்ஸ்,

இன்றைய சவால்.....ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை அறியாமலே அவரின் மீது பழியை சுமத்தும் சமூக ஊடகங்கள் பற்றி விவாதிக்க வேண்டும்....ஒரு செய்தி பத்திரிகைகளில் வரும் போது அதன் பின்னனி என்ன என்று எதுவுமே அறியாது குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினரின் புகைப்படங்களை பொதுவில் பகிர்ந்து தங்களது விமர்சனங்களை வைப்பது எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்?

போட்டியில் பங்கு கொள்ளும் அனைவரும் விவாதிக்க வேண்டும்...குறைந்தது இரண்டு மூன்று பதிவுகளாவது இட வேண்டும்.
 
Ramya Mani

Well-known member
#2
சமூக ஊடகங்களின் மூலம் எண்ணற்ற பயன்கள் இருந்தாலும்.. பொதுவாக எல்லோராலும் குற்றம் சொல்லப்பட காரணம் பேக் நியூஸ் தான். என்னவென்றே தெரியாமல் ஷேர் செய்வதும் அதற்கு மீம் போடுவதும் வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக அன்றைய தினத்தின் யார் ட்ரெண்டிங் என்பதற்காக ஹேஷ் டேக் போட்டு பரப்புவது .. எனக்கான பெரிய வருத்தம் என்னவென்றால்.. நரேந்திர மோடி, பழனிச்சாமி ஆகியோர் மீது வரும் செய்திகள். அவர்கள் நல்லவரோ கெட்டவரோ. என்ன இருந்தாலும் அவர்கள் நமது நாட்டின் பிரதமர், முதல்வர். பேச்சு, கருத்து சுதந்திரம் உண்டு தானே என வராதீர்கள். அது அடுத்தவர்களை பாதிக்காதவரை மட்டுமே சுதந்திரம். அந்த எல்லைக்கோட்டைத் தாண்டி நாளாயிற்று. என்ன இருந்தாலும் அவர்களும் நம்மை போன்ற மனிதர்களே. நம்மை இவ்வாறு சொன்னால் நாம் பொறுத்துக் கொள்வோமா... இவர்கள் என்றில்லை. யாருமறியா எவரையும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற சமூக ஊடகங்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்த வேண்டும்
 
Priyasagi

Active member
#3
எனக்கு எப்பவும் உண்மை என்னன்னு தெரியாம பேசறது பிடிக்காது... So Social media la பல விஷயங்கள் ல நான் பார்வையாளர் தான்.... ஆன fb la oru post பார்த்த அதுல எனக்கு எதுனா தாக்கம் இருந்த அதோட comment section மட்டும் படிப்பன்.. இந்த செய்தி ல மற்றவர்களோட பார்வை என்னன்னு தெரிஞ்சுக்க... அப்படி படிக்கும் போது நாம different different mentalities ulla persons ah பார்க்கலாம்... அதுல most ah அவங்கள நல்லவங்கலா கட்டுபவர்கள் தான் அதிகம்.. உண்மை என்னன்னு தெரியாம , அங்க victim ஆ frame ல இருக்கவங்களுக்கு அவ்வளோ support பண்ணி இன்னொரு தரப்பு அவ்வளோ bad ah portrait பன்னிருப்பாங்க.... இதுல வேடிக்கை என்னவென்றால் , இந்த வியக்கியனம் பேசுபவர்களுக்கே என்ன நடந்துச்சுனு உண்மை தெரியாது... Just அவங்களுக்கு அது ஒரு நியூஸ் தான்.... இதுக்கு ஒரு example, your shamefully nu oru short film, athu delhi nadantha oru real incident... Atha pathutu inime fb la ethaiyum share eh theriyama Pannakudathunu thonuchu unmai Ena nu theriyama.
 
kohila

Active member
#4

சரியா சொன்னீங்க சிஸ்டர். ஒரு வருடத்திற்கு முன் வந்த செய்தி இது. ஒரு பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவர் இங்கே (தமிழ்நாட்டில்)தன் மகள்களுடன் டரக்கிங்க் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு விட, அந்த பெண்ணின் ஃபோட்டோவுக்கு கீழ் அவ்வளவு எதிர்மறை கருத்துகள். அதை படித்து அவர்கள் குடும்பத்தினர் எவ்வளவு வருத்தபட்டிருப்பார்கள்
 
kohila

Active member
#5
செய்தி ஊடகங்களில் இருந்து முதலில் ஆரம்பிப்பது நல்லது என்று நினைக்கிறேன். முன்பு ஒரே ஒரு தூர்தர்ஷனிலோ, வானொலி பெட்டியிலோ கிடைத்த நம்பக தன்மை இப்போது நூறு செய்தி சேனல்கள் இருந்தாலும், செய்தி உண்மையா என்று மக்களால் சந்தேக்ககிக்கப்படுகிறது. இதற்கு நியூஸ் சேனல்களும் ஒரு காரணம் என்றாலும், இந்த இடத்தில் தான் அன் – அஃபீசியலா செய்திகளை பரப்புவர்கள் தங்கள் வேலையை ஆரம்பிக்கிறார்கள். செய்தி பரப்புவர்களின் சொந்த ஆதாயத்திற்காக 1000 யூ டியூப் செய்தி சேனல்களும் உருவாகி விட்டது. இது போன்ற விஷயங்களில் நாட்டம் கொண்ட மக்களும், அவர்களை ஃபாலோ செய்கிறார்கள். உனக்கு முன் எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்று காட்டிக் கொள்வதில் பிரியம் கொண்ட மக்களும், சற்றும் யோசிக்காமல் ஃபார்வேர்டு அழுத்தி சிந்திக்கும் திறனையும், ஆராயும் திறனையும் இழந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவரை அழிக்கணும் நினைத்தால் இப்பொழுதெல்லாம் ஒரு புகைப்படம் போதும். அதை வைத்து மார்ஃபிங்க செய்து மீம்களை இணைத்து இணையத்தில் உலா விடுவது இப்போது ட்ரண்டிங். அது மார்ஃபிங்கா? ஒரிஜினலான்னு யோசிப்பதற்கு மக்களுக்கும் சோம்பேறித்தனம். சமீபத்தில் பலராலும் கவனிக்கபடும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணையும், அவர் நடத்தையையும், எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு இழிவுபடுத்தியிருந்தார்கள். அந்த பெண் எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்த பிள்ளைகள் என்ன செய்தார்கள்? நிச்சயமாக பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலோ, பொது இடத்திலோ, இவர்கள் ஷேர் செய்த மீம்ஸ், புகைப்படங்கள் மற்றும் விமர்சனங்களால், ஒரு தவறும் செய்யாத அந்த பிள்ளைகளும் அவமானப்பட்டிருப்பார்கள்.

ஒரு விஷயத்தை வைரலாக்க வேண்டுமா வேண்டாம என்பதைக் கூட தனி நபர் முடிவு செய்தால் போதும் என்ற நிலை நிலவுகிறது. பகுத்தறிவில்லாத இளைஞர்கள் நிச்சயமாக மாற வேண்டும். அதன் எதிர்வினையை அனைவராலும் தைரியமாக எதிர்கொள்ளவும் இயலாது. சமூகத்திற்கும் ஆரோக்கியமான மாற்றம் இல்லை.
 
Priyasagi

Active member
#6

Correct sis.... நீயா நானா ஒரு episode la mn கூட ஒரு பெண் தன்னுடைய ஆசைனு aeroplane ல வந்து கல்யாணம் பண்ணிக்கனும், 365 saree வேணும், அப்படி இப்படின்னு தன்னுடைய ஆசைகளை சொல்லிருப்பாங்க... ஆன அதை எவ்வளோ பெரிய issue அக்கிட்டாங்க.... எல்லோருக்கும் அம்பானி ஆகணும்னு ஆசை இருக்கிறது போல இதுவும் ஒரு ஆசை அவ்வளோ தான்... ஆன ஏன்டா அந்த program ல கலந்துகிட்டோம்னு அந்த பெண்களை இவங்க memes ங்கிற பேர்ல வருத்தபட வச்சுருப்பாங்க.... இப்படி எப்போடா ஒரு நியூஸ் கிடைக்கும் அடுத்தவங்கள காயபடுத்தி நாங்க அநியாயம் எங்கே நடந்தாலும் கேட்போம்னு ஒரு கூட்டம் சுத்தும்... இதனால அந்த தப்பு பண்ணிடாங்கனு சொல்ற தரப்புடைய மனவலி இதெல்லாம் யாரும் யோசிக்கிறதே இல்லை....
 
Anuya

Well-known member
#7
இன்றைய காலக்கட்டதில், நியூஸ் பேப்பர் படிக்கவோ நியூஸ் பார்க்கவோ நமக்கு டைம் இல்லை.... சோ travel பண்ணுற டைம் ல நம்ம பாக்குற social media ல வர நியூஸ் தான் நமக்கு தெரியும் அதையும் இந்த விஷயம் உண்மையா பொய்யானு நிறைய பேர் யோசிக்குறது இல்ல .... இப்போ ஒருத்தரை பற்றி தவறா மீடியா ல ப்ரொஜெக்ட் பண்ணினா அவங்கள இந்த சமூகம் தவறா தான் பார்க்குது ...அவங்க உண்மையா தவராணவங்களா இல்லையா இதையெல்லாம் யோசிக்குறதே இல்லை அது நமக்கு தேவையும் இல்லைனு நினைக்குரங்க போல ..... எல்லா தரப்பான வாதங்களையும் நாம contribute பண்ணனும் என்கிற அவசியம் இல்லை நமக்கு ஒரு விஷயம் உண்மை னு தெரிஞ்சா அதை பத்தின நம்மளோட கருத்தை தெரிவிக்கலாம் ஆனா ஒன்னுமே தெரியாம எதையாவது பண்ணனுமே அப்படினு இது உண்மை தான்னு தெரியாத விஷயத்தை பற்றி சொல்லுவது தப்புனு நினைக்கிறன் .....

இந்த fake news லாம் spread ஆகுறதுக்கு நம்ம கூட நமக்கே தெரியாம reason அஹ் இருப்போம் ..... நமக்கு வர msg யாருக்காவது உதவும் னு நாம அத பற்றி முழுசா தெரிய ஷேர் பண்ணுறது சில டைம் சிலர் கு பாதிப்பை ஏற்படுத்துது.....your shamefully-2 இந்த short film ல கூட இத பற்றி சொல்லி இருகாங்க ...... எனக்கு தெரிஞ்சி நா வாட்ஸ் ஆப் யூஸ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து வர நியூஸ் " இந்த குழந்தை pin முழுங்கிடுச்சி அதற்கு ஆபரேஷன் பண்ண லட்ச கணக்குல பணம் தேவை படுத்து நீங்க இந்த msg ஷேர் பண்ணினா phone company 1 msg கு 1 ரூபாய் தாரங்க plz share பண்ணுங்க " ..எனக்கு தெரிஞ்சி இந்த msg இப்போ கூட வருது அந்த பாப்பா photo மட்டும் மாத்தி ...... இன்னோரு msg ஒரு ஸ்கூல் van accident ஆகிடுச்சு a+ blood வேணும் னு நானும் நம்பிட்டேன் அப்புறம் தான் தெரிஞ்சது இதுவும் ரொம்ப வருசமா சுத்திட்டு இருக்குனு..... இப்படி போய்கிட்டே இருந்தா நாமளும் ஒரு கட்டத்துக்கு மேல இந்த மாதிரி வர msg avoid பண்ண அரம்பிச்சிடுவோம்..... இப்போ உண்மையா யாருக்காவது உதவி தேவை பட்டாலும் நாம அந்த msg அஹ் பத்தோட பதினொன்ற தான் பார்ப்போம் ...... சோ இது எங்கே போய் கொண்டு இருக்கிறது என்ற இந்த fake நியூஸ்களால் உண்மையான நியூஸ்யும் நம்ம நம்பாம போய்டுவோமோ னு தோன்றுகிறது ......
 
Anuya

Well-known member
#8
செய்தி ஊடகங்களில் இருந்து முதலில் ஆரம்பிப்பது நல்லது என்று நினைக்கிறேன். முன்பு ஒரே ஒரு தூர்தர்ஷனிலோ, வானொலி பெட்டியிலோ கிடைத்த நம்பக தன்மை இப்போது நூறு செய்தி சேனல்கள் இருந்தாலும், செய்தி உண்மையா என்று மக்களால் சந்தேக்ககிக்கப்படுகிறது. இதற்கு நியூஸ் சேனல்களும் ஒரு காரணம் என்றாலும், இந்த இடத்தில் தான் அன் – அஃபீசியலா செய்திகளை பரப்புவர்கள் தங்கள் வேலையை ஆரம்பிக்கிறார்கள். செய்தி பரப்புவர்களின் சொந்த ஆதாயத்திற்காக 1000 யூ டியூப் செய்தி சேனல்களும் உருவாகி விட்டது. இது போன்ற விஷயங்களில் நாட்டம் கொண்ட மக்களும், அவர்களை ஃபாலோ செய்கிறார்கள். உனக்கு முன் எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்று காட்டிக் கொள்வதில் பிரியம் கொண்ட மக்களும், சற்றும் யோசிக்காமல் ஃபார்வேர்டு அழுத்தி சிந்திக்கும் திறனையும், ஆராயும் திறனையும் இழந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவரை அழிக்கணும் நினைத்தால் இப்பொழுதெல்லாம் ஒரு புகைப்படம் போதும். அதை வைத்து மார்ஃபிங்க செய்து மீம்களை இணைத்து இணையத்தில் உலா விடுவது இப்போது ட்ரண்டிங். அது மார்ஃபிங்கா? ஒரிஜினலான்னு யோசிப்பதற்கு மக்களுக்கும் சோம்பேறித்தனம். சமீபத்தில் பலராலும் கவனிக்கபடும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணையும், அவர் நடத்தையையும், எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு இழிவுபடுத்தியிருந்தார்கள். அந்த பெண் எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்த பிள்ளைகள் என்ன செய்தார்கள்? நிச்சயமாக பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலோ, பொது இடத்திலோ, இவர்கள் ஷேர் செய்த மீம்ஸ், புகைப்படங்கள் மற்றும் விமர்சனங்களால், ஒரு தவறும் செய்யாத அந்த பிள்ளைகளும் அவமானப்பட்டிருப்பார்கள்.

ஒரு விஷயத்தை வைரலாக்க வேண்டுமா வேண்டாம என்பதைக் கூட தனி நபர் முடிவு செய்தால் போதும் என்ற நிலை நிலவுகிறது. பகுத்தறிவில்லாத இளைஞர்கள் நிச்சயமாக மாற வேண்டும். அதன் எதிர்வினையை அனைவராலும் தைரியமாக எதிர்கொள்ளவும் இயலாது. சமூகத்திற்கும் ஆரோக்கியமான மாற்றம் இல்லை.
Correct ah sonninga sissy .....photo morphing panni irukura photo irukuna athu unmaiyae illayanu kuda yosikama antha ponna thappa pesurathu lam romba worst ........ Athuvum mukiyama meme creators ethavathu oru content kidaicha pothum memes pottu thalita vendiyathu athoda unmai thanmaiyai paarkurathu illai .....avangaluku next content interesting ah kidaicha poituvanga aana pathika pattavanga nilamai .... Avanga surrounding la irukura ga unmai theriyura varaikum avangala eppadi paarpanga ...... Itha pathilam yosikurathe illai.....athukunu meme podurathu thappunu sollala unmaiyana news ah Intha maathiri spread pannurathu nalla vishiyam bt fake news .....
 
Priyasagi

Active member
#9

Ithukulam oru nalla example bigg boss tha sis... Oru photo ku athana comment irukum.. Oru silar thiti oru silar atharava... Yetho avanga kudumbathula nadantha mari athana avesama pesirupanga.... And ipo iruka youngsters la hero heroins ah hero heroin ah matum pakkama kadavul range ku kondadrathula Ena porutha vara romba thappu sis.. Avanga nadikaranga avanga sambathikaranga avanga enjoy panranga.. Ithula ethuku athanai mukkiya thuvamnu therila.... Athum you tube, fbnu elathulaium oru hero heroin pathina comment la romba mosam... Avangalum manushanganu nenaikamatanga onnu thalaila thukki vatchu aadrathu ila kaal la potu mithikarathu.. Elame extream tha.. 1 st itha ivanga. Mature ah handle panna kathukanumnu na epaum yosipan
 
Vethagowri

Well-known member
Staff member
#10
செய்தி ஊடகங்களில் இருந்து முதலில் ஆரம்பிப்பது நல்லது என்று நினைக்கிறேன். முன்பு ஒரே ஒரு தூர்தர்ஷனிலோ, வானொலி பெட்டியிலோ கிடைத்த நம்பக தன்மை இப்போது நூறு செய்தி சேனல்கள் இருந்தாலும், செய்தி உண்மையா என்று மக்களால் சந்தேக்ககிக்கப்படுகிறது. இதற்கு நியூஸ் சேனல்களும் ஒரு காரணம் என்றாலும், இந்த இடத்தில் தான் அன் – அஃபீசியலா செய்திகளை பரப்புவர்கள் தங்கள் வேலையை ஆரம்பிக்கிறார்கள். செய்தி பரப்புவர்களின் சொந்த ஆதாயத்திற்காக 1000 யூ டியூப் செய்தி சேனல்களும் உருவாகி விட்டது. இது போன்ற விஷயங்களில் நாட்டம் கொண்ட மக்களும், அவர்களை ஃபாலோ செய்கிறார்கள். உனக்கு முன் எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்று காட்டிக் கொள்வதில் பிரியம் கொண்ட மக்களும், சற்றும் யோசிக்காமல் ஃபார்வேர்டு அழுத்தி சிந்திக்கும் திறனையும், ஆராயும் திறனையும் இழந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவரை அழிக்கணும் நினைத்தால் இப்பொழுதெல்லாம் ஒரு புகைப்படம் போதும். அதை வைத்து மார்ஃபிங்க செய்து மீம்களை இணைத்து இணையத்தில் உலா விடுவது இப்போது ட்ரண்டிங். அது மார்ஃபிங்கா? ஒரிஜினலான்னு யோசிப்பதற்கு மக்களுக்கும் சோம்பேறித்தனம். சமீபத்தில் பலராலும் கவனிக்கபடும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணையும், அவர் நடத்தையையும், எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு இழிவுபடுத்தியிருந்தார்கள். அந்த பெண் எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்த பிள்ளைகள் என்ன செய்தார்கள்? நிச்சயமாக பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலோ, பொது இடத்திலோ, இவர்கள் ஷேர் செய்த மீம்ஸ், புகைப்படங்கள் மற்றும் விமர்சனங்களால், ஒரு தவறும் செய்யாத அந்த பிள்ளைகளும் அவமானப்பட்டிருப்பார்கள்.

ஒரு விஷயத்தை வைரலாக்க வேண்டுமா வேண்டாம என்பதைக் கூட தனி நபர் முடிவு செய்தால் போதும் என்ற நிலை நிலவுகிறது. பகுத்தறிவில்லாத இளைஞர்கள் நிச்சயமாக மாற வேண்டும். அதன் எதிர்வினையை அனைவராலும் தைரியமாக எதிர்கொள்ளவும் இயலாது. சமூகத்திற்கும் ஆரோக்கியமான மாற்றம் இல்லை.
Correcta sonna koki... Entha oru visayamum ipolam escya memes pottudu kadanthu porathu nallatha kettatha nu ninaika thonuthu.. Postive a varathuku munadi negative vegama paravi varuthu..free net irukunra ore karanathukaga ivanga panura atuliyam ellam avolo kovam varum..
 
#11
சமூக ஊடகங்களின் மூலம் எண்ணற்ற பயன்கள் இருந்தாலும்.. பொதுவாக எல்லோராலும் குற்றம் சொல்லப்பட காரணம் பேக் நியூஸ் தான். என்னவென்றே தெரியாமல் ஷேர் செய்வதும் அதற்கு மீம் போடுவதும் வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக அன்றைய தினத்தின் யார் ட்ரெண்டிங் என்பதற்காக ஹேஷ் டேக் போட்டு பரப்புவது .. எனக்கான பெரிய வருத்தம் என்னவென்றால்.. நரேந்திர மோடி, பழனிச்சாமி ஆகியோர் மீது வரும் செய்திகள். அவர்கள் நல்லவரோ கெட்டவரோ. என்ன இருந்தாலும் அவர்கள் நமது நாட்டின் பிரதமர், முதல்வர். பேச்சு, கருத்து சுதந்திரம் உண்டு தானே என வராதீர்கள். அது அடுத்தவர்களை பாதிக்காதவரை மட்டுமே சுதந்திரம். அந்த எல்லைக்கோட்டைத் தாண்டி நாளாயிற்று. என்ன இருந்தாலும் அவர்களும் நம்மை போன்ற மனிதர்களே. நம்மை இவ்வாறு சொன்னால் நாம் பொறுத்துக் கொள்வோமா... இவர்கள் என்றில்லை. யாருமறியா எவரையும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற சமூக ஊடகங்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்த வேண்டும்
இது உண்மை தான்..‌ எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அசால்ட்டாக கலாய்சிடுறாங்க... இப்போலாம் சரியோ தப்போ விஷயங்கள் ஈசியா பரவிடுது... இதுல போன வாரம் ஒரு லேடி போன்ற பேசிட்டு தன்னுடைய குழந்தையை மறந்துட்டு போற மாதிரி வீடியோ வைரலா பரவியது.. அப்புறம் பார்த்தா... கண்டென்ட் வைச்சு இந்த மாதிரி shoot பண்ற வீடியோ வந்தது.... என்ன சொல்றது....
 
Vethagowri

Well-known member
Staff member
#12

Petchu suthanthiram karuthu suthanthinram avangaluku matumenu motha urimaiyum kuthakaikku eduthu irukanga ramya... Aduthu ivanga panurathu ellame Sari mathathu thappunu oru maayai undu panniduranga.... Ithu ellam vida aldimate ennana unmaiyana tamilana irunthal thesapatrukaranaga irunthal indiyanaga irunthaal ipadi ellamaga irunthaal nu varum paarunga forward Msg athai anupuravangalai kanda palar nu our arai kudukanumnu thonum.. Aduthu kadavul photos pottu ithai share seithal luck adikum , pana malai kottum solluravanai muthalla velukanum.. Onum sollurathuku illai..
 
Vethagowri

Well-known member
Staff member
#13
இது உண்மை தான்..‌ எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அசால்ட்டாக கலாய்சிடுறாங்க... இப்போலாம் சரியோ தப்போ விஷயங்கள் ஈசியா பரவிடுது... இதுல போன வாரம் ஒரு லேடி போன்ற பேசிட்டு தன்னுடைய குழந்தையை மறந்துட்டு போற மாதிரி வீடியோ வைரலா பரவியது.. அப்புறம் பார்த்தா... கண்டென்ட் வைச்சு இந்த மாதிரி shoot பண்ற வீடியோ வந்தது.... என்ன சொல்றது....
Nanum athai parthen esthar, athuku kila iruntha comment ellam padikka mudiyatha velila solla mudiyatha alavu valgara ulla comment..
 
Anuya

Well-known member
#14
Ithukulam oru nalla example bigg boss tha sis... Oru photo ku athana comment irukum.. Oru silar thiti oru silar atharava... Yetho avanga kudumbathula nadantha mari athana avesama pesirupanga.... And ipo iruka youngsters la hero heroins ah hero heroin ah matum pakkama kadavul range ku kondadrathula Ena porutha vara romba thappu sis.. Avanga nadikaranga avanga sambathikaranga avanga enjoy panranga.. Ithula ethuku athanai mukkiya thuvamnu therila.... Athum you tube, fbnu elathulaium oru hero heroin pathina comment la romba mosam... Avangalum manushanganu nenaikamatanga onnu thalaila thukki vatchu aadrathu ila kaal la potu mithikarathu.. Elame extream tha.. 1 st itha ivanga. Mature ah handle panna kathukanumnu na epaum yosipan
Ama sis .....hero heroni lam namala maathiri oru satharana human being than bt avanga enamo vanathula irunthu kuthicha maathiri avangala treat pannurathu ...avanga Enna pannuranga enga poranga etha mattume kavanichi news panna Oru group.... Inuma koduma fans than ipo rendu hero's irukangana avaga frnds aaga than irupanga bt fans kulla santa than varuthu en hero va ni pesa kudathu un herova naa pesakuthunu .... Oru general aana comment kuda sola mudiyathu .......and intha big boss intha show evalavu unmai nu theriyathu irunthalum antha 1 hour la enna kaaturangali atha paarthutu avangala thiturathu , pugalurathu ipadiye pannuranga ...intha week thappu nu solluravangala nxt week antha channel Enna va kaatuto atha nambi nallavanganu sollurathu .....ethaiyume theliva purinchikama avangalum confuse aagi mathavangalaiyum confuse pannurathu .......
 
#16

Ama sis...hero va film la matum avanga hero nu nenaikama reality uhh laium avanga avangala hero va pakarathu tha problem eh.... Antha film la athu antha hero oda role but reality enanu namaku theriyathu so nama avangala satharanama kadanthu ponale neraiya news channel decrease aidum.. Becoz ipo irukara mukkalvasi news cinema, cini industry tha.. And next politicians.... Oru oru news channel ah ovoru கட்சி ovooru news channel avanga control la vatchukitu avangaluku yethamari news telecast panranga.. News patha nattu nadapu theriyumnu pakkara namala tha kadaisila ivangalala paithiyam agurom... Elathulaium oru regulation iruntha may be intha situations la maralam sis... Yaru thappu paninalu entha pathavi la irrunthalu elarukana judgement oremari irukanum...avangale marama nammalala onnum panna mudiyathu sis.. Just ipadi pesikatha mudiyum
 
Anuya

Well-known member
#17

Adhey thaan sissy ..... politicians avaga avanga channels la avangala pathi romba uyarva kamchitu mathavagala damage pannura maathiri kamikurathu lam kodumai.....inum election time la sila news channels eh opponent katchikalai patri inaiyathil paravum memes nu avangale kalachi poduranga .....
 
#18
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடங்கங்களிள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை முழுதாக அறியாமலே அவர்களை பற்றி தவறாக சொல்லும் பெரும்பாலான செய்திகள் பிரபலமானவர்கள் பற்றியே நடந்தேறுகிறது. அது வெள்ளித்திரையோ அல்லது சின்ன திரை நட்சத்திரங்களோ, இல்லை எதாவது நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களோ, அவர்களின் சொந்த விஷயங்களை அலசுவது அல்லது அவர்களது கேரக்டரை இழிவுபடுத்துவது போன்ற தவறான செயல்கள் நடந்த வண்ணம் உள்ளது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம்,அவர்களின் பிரைவசி.அதில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதும் அல்லது அதை பற்றி மோசமாக விவாதிப்பதும் இழிவான செயல் . அவர்கள் பிரபலமாக இருப்பதால் , அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவில் அலசலாம் என்று எதுவும் இருக்கிறதா என்ன . அவர்களது சொந்த விஷயங்களில் அவர்கள் பக்கத்து நியாயத்தையோ அந்த செய்தியின் உண்மைநிலையை அறியாமல் அவர்கள் கேரக்டர் பற்றி மோசமாக விமர்சிப்பது மிகவும் தவறான செயல்.

அடுத்து செய்திதாளில் வரும் முக்கால்வாசி செய்திகள் இல்லீகல் ரிலேன்ஷன்ஷிப் மையப்படுத்தி நடக்கும் சம்பவங்கள். எந்த கொலை நடந்தாலும் அதில் பாதிக்கு பாதி இல்லீகல் ரிலேன்ஷன்ஷிப்பால் நடந்த கொலை என்று வருகிறது. அனைத்தும் உண்மையா, அல்லது இவர்களே சாதாரண கொலை சம்பவத்தை இப்படி கனெக்ட் செய்து வியாபார யுக்திக்காக எழுதுகிறார்களா என்று சின்ன சந்தேகம் எழுகிறது.
பெரும்பாலான செய்திகளில் வரும் குற்றம் செய்த நபர்களின் விவரங்கள் மூலம் தவறு செய்யாத அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நிலை என்னவாகும்?

அடுத்து சோசியல் மீடியாக்களில் வரும் செய்திகளை பற்றி அதன் உண்மை தன்மையை ஆராயாமல் பகிர்வது கமென்ட் செய்வதும் தவறான செயல் . கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவீசாரிப்பதே மெய் என்னும் கூற்று பின்பற்றப்படவில்லை. சோசியல் மீடியாக்கள் நினைத்தால் ஒரே நாளில் ஒருவரை புகழின் உச்சிக்கு கொண்டு செல்வதும் அல்லது ஒருவரை மிக மோசமாக விமர்சித்து அகால பாதாளத்திற்கு கொண்டு செல்வதும் அரங்கேறுகின்றன .

ஒருவரது சொந்த வாழ்க்கை முறையை பொதுவில் அலசுவது, ஒருவரது குணங்களை பற்றி அறியாமல் அவர்கள் நடத்தையை தவறாக விமர்சிப்பது மற்றும் சில வதந்திகளை தீர ஆராயாமல் பகிர்வது தவறாக கமென்ட் செய்வது அனைத்தும் தவறான செயல். மிக மோசமான இந்த நிலை என்றேனும் மாறுமா? மாறும் என்று நம்புவோம். மாற்றம் ஒன்றே மாறாதது. நல்ல விஷயங்களை பகிர்வதும் , ஊக்குவிப்பதும் அதிமாக நடந்தேறவேண்டும்.
 
Last edited: