அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY-26

Anuya

Well-known member
#21
26th day task completed .....

எனக்கு history 18 சேனல் ரொம்ப பிடிக்கும் அதுல வர maximum shows பார்ப்பேன் .....அதுல ரொம்ப பிடிச்சதுனா dynamo, pawn stars, modern marvel, ancient aliean எல்லாமே பிடிக்கும் ....

DYNAMO MAGICIAN IMPOSSIBLE

Dynamo magician impossible இந்த ஷோ Steven Frayne என்கிற dynamo என்னும் english magician பண்ணுற மேஜிக் எல்லாம் ஒரு documentry series ஆக போடுகின்ற ஷோ .... Las Vegas, Australia, London, Paris even India கூட வந்து இவங்க மேஜிக் பண்ணி இருகாங்க.... எதாவது ஒரு cityகு போய் அங்க streetல போகின்ற மக்களுக்கு மேஜிக் பண்ணி காட்டுவாங்க dynamo பண்ணுற எல்லா மேஜிக்ஸ் பிடிக்கும் அதுலயும் water மேல நடந்து போறது செமையா இருக்கும் , அவங்க பண்ணுற cards மேஜிக் extraordinary, beggar கிட்ட இருக்கிற தட்டுல காசு நிறைய வர மாதிரி பண்ணுறது எல்லாமே நல்லா இருக்கும் . இந்த மேஜிக் எல்லாம் டைனமோ அவங்க தாத்தா கிட்ட இருந்து தான் கத்துகிட்டதாக அவங்களே சொல்லி இருகாங்க .... டைனமோ மேஜிக் உண்மை இல்ல அது பொய் னு சிலர் சொல்லுறாங்க ..இந்த ஷோ எவ்வளவு உண்மைன்னு தெரியல எனக்கு ஆனா ரொம்ப பிடிக்கும் டைனமோவ அவங்க மேஜிக் எல்லாமே ....

ANCIENT ALIENS

இந்த ஷோவும் history channel ல தான் போடுவாங்க ... actually எனக்கு இந்த aliens பற்றி படிக்க & பார்க்க ரொம்பவே பிடிக்கும் அதே மாதிரி aliens உண்மையா இருகாங்க அவங்க நம்மல watch பண்ணுறாங்கன்னு நா யோசிப்பேன்...இந்த ஷோளையும் அதே தான் சொல்லுறாங்க சோ இது பிடிக்கும் .....நம்ம ancient peoples கு aliens கூட தொடர்பு இருந்ததாகவும் அவங்க communicate பண்ணினதுக்கு ஆதாரமா நிறைய தடையங்கள் இருப்பதாகவும் aliens பற்றி research பண்ணுறவங்க சொல்லுறத இந்த ஷோ ல போடுவாங்க ஒரு குழு அந்த மாதிரி தடையங்கள் இருக்குற இடத்துக்கு போய் அதை எல்லாம் நமக்கு காட்டுவாங்க ....for example : pyramids ல இருக்குற கல்லறைகள்ல UFO பற்றிய வரைபடங்கள் இருப்பதாகவும் அதுவே நம் முன்னோர்களுக்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு இருந்ததற்கு சாட்சி எனவும் கூறுகின்றனர் ..... இந்த ஷோ செமையா இருக்கும் ரொம்ப இன்டெர்ஸ்டிங் ஆக இருக்கும் .....

PAWN STARS

இந்த ஷோவும் எனக்கு பிடிக்கும் .... பழைய தொன்மையான பொருட்களை வாங்கி அல்லது ஏலம் மூலம் வாங்கி அதை விற்பார்கள் ....இதுவும் நல்லா இருக்கும் ஒவ்வொருவரும் கொண்டு வருகின்ற பொருட்கள் பற்றிய history சொல்லும் போது நல்லா இருக்கும் .....அந்த பொருட்களை அவங்க கேக்குறா amount கு கம்மியா இவங்க குடுக்குறதா சொல்லுறதும் அவங்க இன்னும் கொஞ்சம் அதிகமா கேக்குறதும் பார்க்க நல்லா இருக்கும் இதுக்கு நடுவுல chumm அப்புறம் ரிக் பண்ணுற காமெடிகளும் நல்லா இருக்கும் ..... இன்னும் நிறைய ஷோ history channel ல நல்லா இருக்கும் அது எல்லாம் பார்த்த டைம் போறதே தெரியாது......

26th day task completed.......
 
#22
26 ஆம் நாள்

'சவாலே சமாளி'

'Goosebumps'

"பொறுத்து இருந்து பாருங்க,பயத்தில் அலற போறிங்க. தனியா பார்க்காதீங்க!"

இந்த ஷோ jetix சானலில் நான் ஸ்கூல் படிக்கும் போது ஓடிட்டு இருந்த ஒன்று. இது ஒரு பேய் சீரிஸ்.தினம் ஒரு திகலான கதை போடுவாங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான கதை. சிலது ரொம்ப டெர்ரரா இருக்கும்.மான்ஸ்டர் கதை கூட வந்துருக்கு. நிறைய எபிஸோட் நிஜமாகவே goosebumps நிமிடங்கள். அருமையான சீரிஸ். தனியா மட்டும் பார்க்காதீங்க அப்படின்னு டைட்டில் சாங் சொல்லும் . எனக்கு பிடிச்ச டிவி சீரிஸ். அப்பலாம் மிஸ் பண்ணாம பார்த்தேன். இப்போ போடுறது இல்லை.

'Man vs wild'

சிங்கத்தை போட்டோல பார்த்து இருப்போம்,படத்தில பார்த்து இருப்போம், ஏன் கூண்டுல கூட பார்த்து இருப்போம். ஆனால் கம்பீரமா காட்டுல நடமாடி, வெறிதனமா வேட்டையாடி நேர்ல பார்திருப்போமா, அதான் இந்த ஷோ. சிங்கம் மட்டுமில்லை காடு பற்றியும் காட்டுல இருக்க எல்லா உயிரினங்களை பற்றியும் நேரில் சென்று பார்த்த அனுபவங்களை வெளியிடும் நிகழ்ச்சி. இந்த ஷோ டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பாகிறது. 'கிரில்ஸ்', சாகச விரும்பி, எழுத்தாளர் ,அவர் தான் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவர் ஆபத்தான காட்டு பகுதிக்குள் சென்று அங்கு அவர் சந்திக்கும் சூழ்நிலைகளையும், அந்த சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு அவர் தாக்குப்பிடிக்கிறார் என்பதையும் திரில்லிங்காக வெளியிடுகிறது இந்த நிகழ்ச்சி. ஆபத்து நிறைந்த காட்டு பகுதியில் சிக்கி கொள்ளும் போது, எவ்வாறு அதில் இருந்து தப்பித்து வெளிவருவது என்பதை கூறும் நிகழ்ச்சி. இது ஒரு உலக புகழ் பெற்ற நிகழ்ச்சி. சமீபத்தில் இந்திய பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் கிரில்ஸ் கூட காட்டுக்குள் பயணம் செய்து அவர் அனுபவத்தை வெளியீட்டு இருந்தார்.

26 ஆம் நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று.
 
Anuya

Well-known member
#23

Intha rendu shows enakum pidikum sissy ......athuvum goosebumps paarkum bothu naa romba Chinna ponnu aanalum paarpen ammava katti pidichikitu athuku promo ellame bayama irukum ....antha dialogue thaniya paarkathinga bayanthuduvinga sollum pothey bayama irukum antha voice ....antha screen la green colour olugume paa sema bayam .....man vs wild naa pakkurathu vitte romba naal aachu bt ipo recent ah Modi vantha show mattum paathen .....?
 
Ramya Mani

Well-known member
#24
எங்க வீட்ல என்னைத் தவிர எல்லோரும் ஷேர் ட்ரேட் பண்றவங்க. எனக்கும் கணக்குக்கும் ரெம்ப தூரம். அதுனால நான் எட்டிக்கூட பாக்க மாட்டேன். ட்ரேட் பண்றதால எங்க வீட்ல முக்கால் வாசி நேரம் CNBC TV18,ET NOW, CNBC AWAAZ, BLOOMBERG UTV தான் மாத்தி மாத்தி பாப்பாங்க. இன்னிக்கு நான் CNBC TV 18 ல Half time report பாத்தேன். NSE symbol Nifty starting la positive la irunthuchu. But poga poga negative aagi 12 mani ku - la vanthuduchu. Private bank shares buy panna sonanga. Vedanta, Tata group share too in positive. PSU எனப்படும் public sector banks unit மைனஸ் ல இருந்துச்சு. நடுவுல suggestions kudukka Hemanth Gupta , Oswal nu வந்தாங்க. L&T shares 1 year ah downla irukunu ceo pesinar. Ipdiye suggestions market live nu pochu program.
அடுத்ததாக சுதா மா சொன்ன மாதிரி National Geographic சேனல். அதுல Nat Geo Wild Life la Africa's Deadliest னு ஒரு programme . Predators vs preys. வேட்டையாடிகளும் உணவுகளும் ( என் ட்ரான்ஸ்லேஷன்) . ஆப்பிரிக்க காடுகளில் வசிக்கும் விலங்குகள் எவ்வாறு தங்கள் குட்டிகளுக்கு வேட்டையாடவும் உணவு பிடிக்கவும், வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பிப்பது எப்படி என்பதும் குறித்த நிகழ்ச்சி. விலங்குகள் கூட தங்கள் குட்டிகளை இயற்கையின் போக்கில் குட்டிகளை வளர்க்கின்றன. நாம் அதில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என நினைத்து வருத்தமடைந்தேன். Zebra சாதுவான விலங்கு னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு குட் டி காட்டெருமை யை உதை விட்டுச்சே பாக்கனும். எனக்கு பக்னு ஆகிடுச்சு. தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அப்படி பண்ணுதுனு டிவில சொன்னாலும் மனசு சரி ஆகல. நாம எதிர் கொள்ளும் பிரச்சினைகளை விட ஆப்பிரிக்க சாவன் பகுதியில் வாழும் விலங்குகள் பல மடங்கு அனுபவிக்கின்றன என்பது மட்டும் தெளிவாக புரிஞ்சது. Timon and pumba ல வர மாதிரி ஒரு பும்பா வ செந்நாய்கள் வேட்டையாடி உண்ணும் காட்சிகளில் சத்தியமா அழுதுட்டேன். அந்த நிகழ்வு இயல்புனாலும் மென்மையான மனசு‌கொண்டவங்க பார்க்கக்கூடாது..
 
Attachments

Ramya Mani

Well-known member
#25
Jetix channel la Power Ranger series .. Ninja storm, dino thunder, SPD, magic panra series varaikum pathen. Evlo rangers vanthalum enaku SPD la vara Yellow Ranger Zee romba pidikkum. அவளுக்கு தன்னோட நகலை உருவாக்கும் ஆற்றல் இருக்கும். நான் கூட யோசிப்பேன். நமக்கு இந்த சக்தி இருந்துச்சுன்னா நல்லா இருக்குமேனு.
Power Ranger series ல நல்லவங்க டீம் வில்லன் டீம் னு இருக்கும். ஒவ்வொரு எபிஸோடுக்கும் ஒரு வில்லன அழிக்கனும். கடைசி எபிசோட் வில்லனின் தலைவனை அழிச்சிட்டு, எக்ஸ்ட்ரா சக்தியை எடுத்துட்டு சாதாரணமானவங்களா மாத்திடுவாங்க..இப்ப வர நான் ரசித்த டிவி நிகழ்ச்சிகள் னா
Tom and Jerry show,Dora the explorer, Dragon booster, Mr. Bean, Vikky the robot, (vijay tv) Mickey mouse and friends அப்டின்னு சின் புள்ளைக நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வருது. நான் இன்னும் வளரனுமோ????
 
#26
Intha rendu shows enakum pidikum sissy ......athuvum goosebumps paarkum bothu naa romba Chinna ponnu aanalum paarpen ammava katti pidichikitu athuku promo ellame bayama irukum ....antha dialogue thaniya paarkathinga bayanthuduvinga sollum pothey bayama irukum antha voice ....antha screen la green colour olugume paa sema bayam .....man vs wild naa pakkurathu vitte romba naal aachu bt ipo recent ah Modi vantha show mattum paathen .....?
Aama pa, title songla antha voice and music ye terror ah irukum. Nethu kuda antha title video parthen you tube la, but tamil voice antha dialogue varla.
 
#27
Jetix channel la Power Ranger series .. Ninja storm, dino thunder, SPD, magic panra series varaikum pathen. Evlo rangers vanthalum enaku SPD la vara Yellow Ranger Zee romba pidikkum. அவளுக்கு தன்னோட நகலை உருவாக்கும் ஆற்றல் இருக்கும். நான் கூட யோசிப்பேன். நமக்கு இந்த சக்தி இருந்துச்சுன்னா நல்லா இருக்குமேனு.
Power Ranger series ல நல்லவங்க டீம் வில்லன் டீம் னு இருக்கும். ஒவ்வொரு எபிஸோடுக்கும் ஒரு வில்லன அழிக்கனும். கடைசி எபிசோட் வில்லனின் தலைவனை அழிச்சிட்டு, எக்ஸ்ட்ரா சக்தியை எடுத்துட்டு சாதாரணமானவங்களா மாத்திடுவாங்க..இப்ப வர நான் ரசித்த டிவி நிகழ்ச்சிகள் னா
Tom and Jerry show,Dora the explorer, Dragon booster, Mr. Bean, Vikky the robot, (vijay tv) Mickey mouse and friends அப்டின்னு சின் புள்ளைக நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வருது. நான் இன்னும் வளரனுமோ????
Power rangers my favourite one. Enakum tv shows na chinna vayasula parthathu than nyabagam varuthu sis.