அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY -23

sudharavi

Administrator
Staff member
#22
எஸ்தர் உங்களால எத்தனை முடிந்ததோ அத்தனை மட்டும் அனுப்புங்கபா......
ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல சிஸ்டர். முடிஞ்சதை அனுப்புங்க... சிட்டி பசங்களுக்கும், 90ஸ் கிட்ஸ் க்கும் கொஞ்சம் கஷ்டம் தான்
 

sudharavi

Administrator
Staff member
#23
நேற்றைய சவாலுக்கான விடை.

 1. பட்டாசு
 2. அன்னாசிப் பழம்
 3. முடி
 4. நாய்
 5. தையல்காரர்
 6. படகு
 7. தண்ணீர்
 8. மிளகாய்
 9. குடை
 10. ஆமை
 11. சோளம்
 12. முத்திரை
 13. பஞ்சு
 14. நெருப்பு
 15. சவப்பெட்டி
 16. தற்கொலை
 17. குயில்
 18. சிலந்தி
 19. காகம்
 20. பட்டுத்துணி
 21. வாழை
 22. விக்கல்
 23. நாற்காலி
 24. வெண்டிக்காய்
 25. வெங்காயம்
 26. முட்டை
 27. வானொலிப்பெட்டி
 28. சீப்பு
 29. ரகசியம்
 30. நாளை