அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY - 22

sudharavi

Administrator
Staff member
#1
பிரெண்ட்ஸ்,

நாளய சவால் உங்களது மனதில் யாரோ ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணி அவரிடம் சொல்லாமல் விட்டிருப்பீர்கள். பல வருடங்களாக மனதில் வைத்திருந்த அந்த நபரை அழைத்து நன்றி சொல்ல வேண்டும்.
 
#2
Good morning to all.Completed the task successfully.Enaku tamil solli koduthavar Mr.Sundara magalingam.Nan 4th vandu serndapa enaku solli koduthar analum enala tamil kathuka mudiyala suthama elutha varala apadinathum school la nadakura competition elathukum enaku pesa kathu koduthar.Avaruku spa thanks sonathu ila bcoz enai tamil pesasolrarnu oru kopam.Athukaduthu school marina ponathunu niraya changes avaroda number irundhuchu analum pesunathu ila.Nan pesuna enoda tamil pronunciation sari ilanu soluvar.athanalaye pesaunathu ila iniku mrng cal panni iya ( Sir nu koopita thittu vilum) neenga solli kodutha tamil iniku ennai kathai elutha vachiruku athuku ungaluku than thanks nu sonen.Sema thittu inum nee olunga tamil nu solla kathukalaya la la olunga sollunu.Appuram paratti book keturukar athai kodutha adi vilundalum achariyapadurathuku illai.Atge Mathiri nan kayal eluthi tanda tjolanjen.Thanks Sudhama indha mathiri oru opportunity thandathuku
 
#3
நா என் அண்ணனுக்கு கால் பண்ணி தேங்க்ஸ் சொன்னேன்.. ஏன்னா ஒரே நாள்ள என் பயத்த போக்கி எனக்கு ஸ்கூட்டி சொல்லி கொடுத்து என்னாலயும் முடியும் அப்படிங்கற தன்னம்பிக்கையை ஏற்படுத்தினதுக்கு... இப்போ சும்மா ஸ்கூட்டி லயே பறக்கிறேன்.. ஹஹா.. I'm Soo Soo happy and thankful to him.. love you bro???
 

Vethagowri

Well-known member
Staff member
#4
நான் நன்றி கடமைபட்டு இருக்கேன்னா அது என் கணவருக்கு என்று சொல்வதில் எந்த அளவு உண்மை என்பது என்னை பற்றி அறிந்த என் சகதோழமைகள் சிலருக்கு நன்கு தெரியும்.. என் வாழ்வில் எனது சிலமுடிவுகளால் பெரும் கஷ்டத்தை அனுபவித்த பொழுதும் எந்த இடத்திலும் என்னை விட்டுகொடுக்க வில்லை.. இனியும் அப்படிதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை.. நாம சீரியசா சில விஷயங்கள் செய்யலாம்னு போனாலும் அது நகைச்சுவையா தான் போய் முடிகிறது.. காலையில் அவருக்கு தேங்க்ஸ் என்று சொல்லும் போது "எதுக்கு நேத்து இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு போனதுக்கா அப்படின்னு கேட்டுட்டு, அதுக்கு டிக்கெட் உன் friends மூலமாக நீ தானே வாங்கின, அப்படி வாங்கினதுனால தான் நானும் பார்க்க முடிஞ்சது.. அதுனால அந்த நன்றி உனக்கு தான்னு அப்படியே எனக்கு திருப்பி சொல்லிடாரு ??..இது தான் இப்படி ஆகிடுச்சுன்னு இன்னோரு brother க்கு நன்றி ன்னு சொல்லி போன்லில் சொன்னால்.. ஓ நன்றி எல்லாம் சொல்லி என்னை பெரிய மனுஷன்ன்னு சொல்ல வாரீங்களா இல்லை நன்றி சொல்லி பிரிச்சு வைக்குறிங்களான்னு கேட்டு பயபுள்ளை போனை வைச்சுட்டு.. நட்பு சூழ் உலகு எவ்வளவு அழகோ அது போல் சகோதரர் சூழ் உலகும் அன்பாலும் பாசத்தாலும் சூழ்ந்த உலகு... இப்படி ஒரு டாஸ்க் வைத்த குழிவினருக்கும் நன்றி... நன்றி...
 

Anuya

Well-known member
#5
22th day task completed .......

Ennoda school friend name anuchandra avaluku thaan thanks sollanum nu ninachi sollamale irunthu inaiki solliten ..... Enkita ipo Iruka sila good habits ava solli thanthathu thaa ....... Books lam padikave maten avalava ....Ava thaan enna library kudidu poi member aaki books padika kathu koduthangala ...... Aparam sharing ..nanga oru Chinna biscuit vanginalaum ellarukum atha share panni kuduthu thaan saptuvom athuvum Ava solli kuduthathu thaan ..... Inum niraiya Chinna Chinna visiyam Ava ennaku sonnathu thaan naa inum follow pannuren ...... Adhey maathiri naa avalavu sikirama yaarkitaiyum kovam pada maaten .....mukiyama friends kita santa podamaten .......na santa pottu 4 years paesama iruntha orey aalu iva thaan apram sernthutom ...engala serthu vaika en innoru friend vini patta paatu paavam Romba kasta patta ....avalukum thanks sonnen ....ennoda rendu friends anu & vini Ku thaan Romba naal thanks sollanum nu ninaichi inaiki thanks sonnen.....love u pattus......:love:
 
#6
Na task ah sincere ah pananumnu nenaicha athu comedy ah tha mudiyuthu... Inaiku en school frnd pavithra avaluku tha nandri sollanum nu nenaicha... Na 11 tha padikum pothu, en clasmate oru paiyan enga veetuku call panitaan.. Na apo la pasangakita pesinathe ila avalava.. Antha paiyankuda enna vida chinna paiyanu therinjathala pesina.. Public exam pakathu number nu.. Avan call paninathu enaku bayangara shock... And athuvum enga veetuku landline number epadi therinjuthunu kuda enaku therila... Enaku azhugaiye vanthudum pola aitu... So udane en frnd pavithra ku call panni intha mari antha paiyan enaku call paninatha solli azhuga ava enkita number vangi avana merratti athula irunthu avan enaku call eh panala.. Ithula Ena periya visayamnu elarum kekalam.. Frnds na itha kuda seiyamatangalanu.. But antha tym enaku avalukum periya sandai... So na call paninathu manasula vatchukama call panni enaku help panina.. Ava appa enga school princi vera.. So antha paiyankita ini en frnd ah thontharavu panna, princitaiye soliduvanu solli bayamuruthita.. So athukapram antha paiyan enga clas la oru nalu anju ponnukitaiyathu ipadi panirupanu enaku aparam theriya vanthuchu....so inaiku paviku call panni kevalama ethum solathaanu , intha incident solli unaku na thanks sonnathu ila athukaga so ipo thanks nu sonnathu, Ava adiye nallathana iruka.. Clinic la case ilanu enaku call panni mokkai podriyanu ketu asinga paduthura... Thanks ipadi sollila accept kedaiyathu pizza vangitha nu.. Ippo thane D sambathika arambichom..inam konjam earn panitu suthuvomnu solli ph ah. Vatchan.. Athum ava 7 yrs ku mela aitu D ipo poitunu sirika tha senja
 
#8
Achacho inaiku task nu oru visayame maranthuten.. En friend ku than sollanum... En family kum enakum neraya help pani irukanga.. Odi poi solitu varen
Sis Na eve eh task ah complete panitan.. Bt post panna maranthutan.. Enaku padutha apram tha nabagam vanthuchu inam post podalanu... Nengalu marakama post poturunga..
 

Ramya Mani

Well-known member
#9
நன்றி நவிலும் படலம்.. ரொம்ப நாளா என் அப்பாக்கு நன்றி சொல்லனும் இருந்தேன். ஏன்னா இப்படி ஒரு அன்பான கணவரை எனக்கு அமைத்துத் தந்ததற்கு.
அப்பா.. ரொம்ப தேங்க்ஸ் பா..
எதுக்கு பா.....
ரொம்ப நல்ல மாப்ளையை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு...
இதுக்கெல்லாமா நன்றி சொல்றது..இது என் கடமை டா பாப்பா..
இருந்தாலும் சொல்லனும் னு தோணிச்சு பா..
சரி டா. மாப்ள, குழந்தைகள பத்திரமா பாத்துக்கோ..பை டா..
இப்படியாக இருந்தது எங்கள் உரையாடல்.. தேங்க்யூ பா.. எனக்கான அனைத்தையும்..எனக்கேற்றவாறு தேர்ந்தெடுத்தமைக்கு
 
#10
'சவாலே சமாளி'

22 ஆம் நாள்

நான் என்னோட எம்.ஈ. பிரண்ட்ஸ் நெருங்கிய தோழிகள் ரெண்டு பேருக்கு தான் நன்றி சொன்னேன். என்னோட சின்ன சின்ன ஆசைகள் கிரெசியான ஆசைகளை நிறைவேற்றி வைத்து, நிறைய ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்து என்னை மகழ்ச்சி கடலில் ஆழ்த்தியவர்கள். எனக்கு ஒரு பழக்கம், கதைல வர சில விஷயம் பிடிச்சிருந்ததா,அதை செய்யும்ன்னு நினைப்பேன். ஆழி அர்ஜூனா கதைல வர மூங்கில் கூடை ஊஞ்சல் ஸீன் பிடிச்சு, கூடை ஊஞ்சல் வாங்கணும் சொல்லி வீட்டில கேட்டுட்டே இருந்தேன். இவங்க ரெண்டு பேரும் தான் எனக்கு அதை பிறந்தநாள்க்கு பிரஸ்ன்ட் பண்ணாங்க. செம ஹாப்பி மொமன்ட் அது. அதே போல இன்னொரு கதைல குதிரை சவாரி பத்தி வரும்(யாவும் நினதன்றோ), அதை படிச்சு குதிரை சவாரி செய்யனும்னு சொல்லிட்டு இருந்தேன். ஒரு நாள் மெரினா போனப்போது குதிரை சவாரியையும் செய்ய வச்சுட்டாங்க. இப்படி நான் சந்தோஷமா இருக்கிறதுக்குக்காகவே நிறைய பண்ணிருக்குங்க. அதே போல் எனக்கு நிறைய ஹெல்ப்பும் பண்ணிருக்காங்க. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவங்களுக்கு நன்றி சொல்லியாச்சு. 22 ஆம் நாள் டாஸ்க்கையும் முடித்தாயிற்று . 'என் பிரண்ட் போல யாரு மச்சான்'.