அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY-17

#21
சந்தமும் ஜதியில் பிணைந்து சாகரத்தில் சரணமடைந்தது..

நங்கை நன்றி நவின்றதில்
நரம்புகள் நர்த்தனமாடினவோ!!