அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY-17

sudharavi

Administrator
Staff member
#1
பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் இரு கவிதைகள் கொடுக்கப்படும். அந்த இரு கவிதைகளையும் சரியாக கண்டுபிடித்து எழுத வேண்டும். கவிதைகள் நாளை.காலை பதிவிடப்படும்.
 

Vethagowri

Well-known member
Staff member
#9
"சந்தமூம்
ஜதியில்
பிணைந்து
சாகசாரத்தில்
சரணமடைந்தது..

நங்கை
நன்றி
நவிற்ந்ததில்
நரம்புகள்
நார்த்தனமாடியவே "
 
#12
'சவாலே சமாளி '

17 ஆம் நாள்

ஏதோ எனக்கு தெரிந்தத ட்ரை பண்ணிருக்கேன் சிஸ் , கரெக்ட்டா தப்பான்னு தெரில, நீங்கள் தான் சொல்லனும்
 
#14
சந்தமும்
ஜதியில்
பிணைந்து
சஹஸ்ராத்தை
சரணமடைந்தது!நங்கை
நன்றி
நவின்றதில்
நரம்புகள்
நார்த்தனமாடினவோ!!


Task completed.. But correct ah nu therila..
 

kohila

Active member
#15
:rolleyes::rolleyes::rolleyes: எழுதினவங்க நல்லா வருவீங்கமா

சந்தமும்

ஜதியில்

பிணைந்து

சகசரத்தை

சரணமடைந்தது

நங்கை

நன்றி

நவின்றதில்

நரம்புகள்

நர்த்தனமாடினவேகரக்டான ஆன்சரை எப்போ சொல்லுவீங்க
 
#16
:rolleyes::rolleyes::rolleyes: எழுதினவங்க நல்லா வருவீங்கமா

சந்தமும்

ஜதியில்

பிணைந்து

சகசரத்தை

சரணமடைந்தது

நங்கை

நன்றி

நவின்றதில்

நரம்புகள்

நர்த்தனமாடினவேகரக்டான ஆன்சரை எப்போ சொல்லுவீங்க
Koki eluthunavangaloda thiramaiyai paratanum
 

Ramya Mani

Well-known member
#17
இந்தக் கவிதைகளை சரியா எழுதனும்..
View attachment 511
சந்தமும்
ஜதியில்
பிணைந்து
சஹஸ்ரத்தில்
சரணமடைந்தது..

நங்கை
நன்றி
நவின்றதில்
நரம்புகள்
நர்த்தனமாடினவோ...
 

Anuya

Well-known member
#18
சந்தமும்
ஐதியில்
பினைந்து
சஹசரறத்தை
சரணமடைந்தது!

நங்கை
நன்றி
நவின்றதில்
நரம்புகள்
நர்தனமாடினவோ!

Task completed...
 
Last edited:
#19
ஒரு வார்த்தை மாறி இருந்தா ok inga முழு வாக்கியமும் மாறி இருக்கு..... நானெப்படி கண்டு பிடிப்பேன்....
Adhey dhan baby.. nanum yosichu pathu note la eezhudhitu yosichu yosichu thungiten