அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY-13

#22
உன்மேல் எனக்கிருக்கு பாசம்
ஆனா நீ போடுற வேஷம்
நா உன்மேல வைச்சேன் நேசம்
நீ என்னை செஞ்சே மோசம்
ஏ டன்டனக்கா டனக்குனக்காஎன்கிட்ட இருக்கு மனம்
தரிசித்தேன் உன்னை தினம்
உனக்கு தேவை பணம்
அதுனால நொந்துபோச்சு என் மனம்
உன்னிடம் எதிர்பார்த்தேன் குணம்
என்னை ஆக்கினாய் பிணம்..


இனி கவிதை எழுத சொல்வீங்க!!!!
 
#23
'சவாலே சமாளி '

சரோஜா சாமனிக்காளோ

பதிமூன்றாம் நாள்

பணத்தை பற்றிய என் அபிப்பிராயத்தை 8 வரில சொல்லிருக்கேன்.

உலகையே ஆளும் வல்லமை படைத்த 'பணம்'
அதை தேடியே 'தினம்'
ஓடும் மனித 'மனம்'
அதில் வெகுவாக மாறி போகிறது அவர்களின் 'குணம் '

நீதியையும் பணத்தையும் தராசில் வைக்கும் 'கணம்'
நீதிக்கே ஏற்படுகிறது 'ரணம்'
இந்த நிலையை நினைத்தால் உண்டாகிறது 'சினம்'
எப்பொழுது உருவாகும் பணத்திற்கு முக்கியத்துவம் இல்லா பூஞ்சோலை 'வனம்'?

இதை கவிதைன்னு நம்பி போட்டு 13 ஆம் நாள் டாஸ்கையும் முடித்தாயிற்று
 

Vethagowri

Well-known member
Staff member
#25
உன்மேல் எனக்கிருக்கு பாசம்
ஆனா நீ போடுற வேஷம்
நா உன்மேல வைச்சேன் நேசம்
நீ என்னை செஞ்சே மோசம்
ஏ டன்டனக்கா டனக்குனக்காஎன்கிட்ட இருக்கு மனம்
தரிசித்தேன் உன்னை தினம்
உனக்கு தேவை பணம்
அதுனால நொந்துபோச்சு என் மனம்
உன்னிடம் எதிர்பார்த்தேன் குணம்
என்னை ஆக்கினாய் பிணம்..


இனி கவிதை எழுத சொல்வீங்க!!!!
Vaamaa.. next lady TR...
 
Last edited:
#28
உன்மேல் எனக்கிருக்கு பாசம்
ஆனா நீ போடுற வேஷம்
நா உன்மேல வைச்சேன் நேசம்
நீ என்னை செஞ்சே மோசம்
ஏ டன்டனக்கா டனக்குனக்காஎன்கிட்ட இருக்கு மனம்
தரிசித்தேன் உன்னை தினம்
உனக்கு தேவை பணம்
அதுனால நொந்துபோச்சு என் மனம்
உன்னிடம் எதிர்பார்த்தேன் குணம்
என்னை ஆக்கினாய் பிணம்..


இனி கவிதை எழுத சொல்வீங்க!!!!
Super sis ??