அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY- 12

sudharavi

Administrator
Staff member
#1
நாளைய சவால் புதிய தொழில் நுட்பம் ஒன்றை பற்றி அறிந்து கொண்டு அதை பற்றிய பதிவை எழுத வேண்டும். அதன் நன்மை தீமைகளை பிரித்து கூற வேண்டும்.
 
#2
Idhu thozhilnutPAM ah number enaku theriyala.. but pudhusa nu sonnadhum enakum idhu dhan thonuchu..

Menstrual cup
really awesome product.. pad free periods..marriage aanavangaluku idhu oru semma product.. last month only i switched to menstrual cup.. i feel wowww..

good things..
1. big no to chemical
2. no leakage tension.. stain tension
3.use this one cup more then 5 years
4. environment clean ah irukkum. . remove panni clean panradhu romba easy


bad things..
enakum therinDhu edhumilla...

marriage agadha girls use panradhu endha aalavuku sathiyamnu enaku theriala.. but married women's definitely cups use pannunga.. enna life la last month pola happy periods irundhadhu illa

more details Google aanadavarkita kelunga..

sudhamma idhu acceptable ah?? enna nu sollunga
 

sudharavi

Administrator
Staff member
#3
Idhu thozhilnutPAM ah number enaku theriyala.. but pudhusa nu sonnadhum enakum idhu dhan thonuchu..

Menstrual cup
really awesome product.. pad free periods..marriage aanavangaluku idhu oru semma product.. last month only i switched to menstrual cup.. i feel wowww..

good things..
1. big no to chemical
2. no leakage tension.. stain tension
3.use this one cup more then 5 years
4. environment clean ah irukkum. . remove panni clean panradhu romba easy


bad things..
enakum therinDhu edhumilla...

marriage agadha girls use panradhu endha aalavuku sathiyamnu enaku theriala.. but married women's definitely cups use pannunga.. enna life la last month pola happy periods irundhadhu illa

more details Google aanadavarkita kelunga..

sudhamma idhu acceptable ah?? enna nu sollunga
Yes esther acceptable than..
 

Anuya

Well-known member
#4
இன்று நா சொல்ல இருக்கும் புதிய தொழில்நுட்பம் 'LI-FI TECHNOLOGY' ..... இது wi-fi போன்றது தான்..... நாம் தற்போது பயன்படுத்தும் wi-fi (wireless fidelity) radio கதிர்கள் மூலம் நமது டேட்டாகளை transmit செய்கிறது ...ஆனால இந்த li-fi (light fidelity) led லைட் ஒளியின் மூலம் நமது dataகளை அனுப்புகிறது..... இந்த டெக்னாலஜியை பயன்படுத்த ஒரு led bulb அதன் ரிசீவர் மற்றும் transmiter, ஒரு போட்டோ detector மட்டும் போதுமானது.....

தற்பொழுது அதிகரித்து கொண்டே இருக்கும் இணைய பயன்பாட்டால் காற்றில் ரேடியோ கதிர்கள் rangeயை சில மொபைல் கம்பெனிகள் அதிகரிகின்றனர்.... இதன் விளைவு தான் 2.0 படத்தில் சொன்னது போல குருவிகள் எல்லாம் அழிவது....ஆனால் என்ன செய்வது நம்ம அன்றாட வாழ்வில் இணையம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது...... இந்த frequency range ஐ அதிக படுத்தாமல் இருக்க வேண்டும் என்றால் நம் இணைய பயன்பாட்டிற்கு மாற்று வழி கண்டு பிடித்தே ஆகா வேண்டும்.....அப்படி ஒரு மாற்று வழி தான் இந்த li-fi technology .....இதை நமது வீட்டில் உள்ள led light மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.....இது wifiயை விட 1000 மடங்கு fast ஆகா டேட்டாகளை அனுப்புகிறது......LED லைட்களை parallel ஆகா ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதன் ஒளியின் மூலம் ஒரு முழுநீள high definition quality படத்தை வேறும் 30 secலில் download செய்து விடலாம்....அத்தனை வேகமானது இந்த lifi....

பயன்கள்: wi-fi பயன் படுத்த முடியாத இடங்களில் கூட இந்த li-fi யை பயன் படுத்தலாம் like aeroplane, under water, hospitals இது மாதிரியான இடங்களில் பயன்படுத்தலாம்..... தற்பொழுது நாம் பார்த்திருப்போம் மெட்ரோ ரெயில் under ground நிலையங்களில் (-2 floor)ரில் நமது மொபைல் சிக்னல் , wi-fi போன்றவை செயல் படுவது இல்லை அந்த மாதிரியான இடங்களில் கூட இதை பயன்படுத்தலாம் ....... ஏனென்றால் ஒரு light போதுமானது dataகளை அனுப்ப & பெற..... wi-fi ரேடியோ கதிர்கள் மூலம் செயல் படுவதால் நமது சுவர்களை தாண்டி பயணிக்க கூடியது இதனால் hacking தெரிந்தவர்கள் நமது dataகளை திருட வாய்ப்பிருக்கிறது.... ஆனால் li-fi technologyயில் லைட் நமது ரூமை விட்டு வெளியே செல்லாது secured ஆகா இருக்கும் நமது நெட்.....
இதில் இருக்கும் disadvantage என்னவென்றால் லைட் இல்லாத இடங்களில் இந்த li-fi யை பயன்படுத்த முடியாது.....அதனால வெளியில் wi-fi யூஸ் பண்ணிட்டு வீட்டில் அலுவலகத்தில் li-fiயை பயன்படுத்தலாம்..... இன்னும் 2-3 வருடத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் இந்த lifi technology......

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த topic lifi... தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லுவேன் இதை பற்றி ..... project செய்வதற்காக தேடிய topicsயில் என்னை கவர்ந்த டொபிக்.....
12வது டாஸ்க் வெற்றிகரமாக முடித்துவிட்டேன்......
 

Vethagowri

Well-known member
Staff member
#5
புதிய தொழில்நுட்பம் நமது முன்னோர் காலத்தில் எவரும் கற்பனை செய்து பார்க்காத பல கண்டுபிடிப்புகள் வாழ்வில் இனிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டன, அதில் ஒன்றுதான் மொபைல் போன்கள்

அசுரவேகத்தில் வளர்ந்த மொபைல் போன்கள் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் சிந்திக்கத் தக்கவை..

தொழில்நுட்ப கண்டுபிடிப்பான இவை தொலைவை ஏற்படுத்தும் தடைகளை குறைத்தல் உடன், உலக அளவில் உள்ள தொடர்புகளை வைத்துக் கொள்ளவும் உதவிபுரிந்தது.

டிரங்கால் புக் பண்ணி நம் உணர்வுகளை நம் உறவினர்களுக்கோ நட்புகளுக்கோ தெரியப்படுத்தும் போது காத்திருந்த சுகமே சுகம் தான்..

ஆனால் இன்று ஒவ்வொருவர் கையிலும் கைப்பேசி வந்தவுடன். தொலைவிலிருந்து நெருங்கி இருந்தாலும் தொலைந்து நிற்கிறோமே என்று தோன்றுகிறது

குறிப்பாக இன்றைய சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் மிக அளவிலானவை

விடுமுறை நாட்களில் திறந்தவெளியில் குழந்தைகள் விளையாடுவது மாறிப்போய் கைபேசியில் விளையாடுவது அதிகமாகிவிட்டது.. குடும்பத்தில் உள்ளவரிடம் நேரம் செலவிடுவது குறைந்து விடுகிறது. தொழில்நுட்பத் துடனேயே செலவிடுகிறோம் என்று கூறுவது உண்மையே என்று தோன்றுகிறது..

ஆனால் இந்த மொபைல் போன்களால் நன்மையும் அளப்பரியது.. இருந்த இடத்தில் இருந்து கொண்டே டிக்கெட்டுகள், பண பரிவர்த்தனைகள், நமது தொழில் பற்றிய கண்காணிப்புகள் என்று பல பல வேலைகளை முடித்துக் கொள்கிறோம்..

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு".. என்ற பழமொழிக்கு ஏற்ப தொழில்நுடபத்தையும் அளவோடு பயன்படுத்தினால் இதுவும் நன்மைக்கே...
 
#6
Nan indu koora povathu MEDIC ALERT BRACELET patri.Ithaya noylikal,tanimayil vasikum muthiyavarkalukaga maruvarkalal parinduraikka padukiralthu.Medic alert bracelet vangiyavudan atharkuriya call centre udan namathu patient code inaindhuvidum.24 mani neramum athanudan inaikkapatta heart monitor and gps kankanippargal.Namathu Ithaya tudippu adikamanalo kuraindalo mayangi vila neritalo call centre udanadiyaga avvidathirku ambulance anupi viduvargal.Indraiya nilaiyil ithu migavum mukkiyamanathe.Ithil uyir kakum nilai athigamendralum itharkendru matam oru thogai selutha vendum.Kuraindathu 50000rs agum.Insurance cover anal prachinai illai.ilaiyendral sirithu kastame.
 
#7
Reon pocket air conditioner by sony
Ipo la summer la adikura veyil ku dress la AC iruntha nallarukumnu elarum oru tym athu yosichurupom.. Namaloda mind ah read panirupanga pola sony company .... Atha pocket Ac launch panirukanga... Japan la tha 1 st launch panirukanga.. Nama amount padi Rs. 9000 .... Antha AC insert panrathukune tshirt uh available elam size laium... Tshirt oda neck portion la pocket mari irukum insert panrathuku... Kekarathuku nalla tha iruku..


Merits nu patha, summer la atchoo veyila veliya poromnu oru tension irukathu... Kulukulu nu irukum... Both air cooler nd heater avum use panikalam.. Winter apo temperature increase panikalam..


Demerits nu partha, charge aga 2 hrs agum... But 1 nd half hrs tha athoda charge limit .. Athukumela marupadium charge podanum... And cost wise 9000.... Ithalam thandi ithoda demerits use panna panna tha therium.. Normal ah vitla use panra AC eh, skin problems neraiya create panuthunu soldranga... Ithu nama body odaiye fit agiruku so kandipa it's not good nu tha thonuthu.. And pocket AC operate panna nama mobile oda oru app use panni connect pananum... Ithanala ethuna disease vara chance iruku... Epaum oru technology nu eduthukita athoda merits nd demerits nama use panna pannatha therium... But ennoda opinion ,it may be affect health, skin related problems neraiya varalam.. And nama body oda connect agituruku ,rain ethuna varum pothu, athula rain pada chance jasthi , apadi agum pothu ethuna problem varalam.. And antha pocket AC use agama kuda polam.. Better elarum anga anga maram vatchale, namaku nallathu namma future generations ku nallathu
 

dharani

Active member
#8
தற்போது கன்டாக்ட் லென்ஸ்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு கண் பார்வை தொடர்புடையது. கண்ணை இருமுறை மூடித்திறந்தால் போதும் தானாகவே காட்சிகள் பெரிதாக்கப்படும். மீண்டும் இருமுறை மூடித் திறக்கும்போது காட்சிகள் சாதாரண தோற்றத்திற்கு மாறிவிடும்.


நன்மை
பார்வைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்காகவும், அழகூட்டவும் கன்டாக்ட் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளது.


தீமை
சும்மா கண்ணுலயே ஸ்கேன் பண்ணிட்டு தான் இருகாங்க சில நல்லவுங்க... இதுல ஜூம் கண்ணு விளங்கிடும்
 

Ramya Mani

Well-known member
#9
Smart Virtual Class- மெய்நிகர் வகுப்பு
நாம கம்யூட்டர் பத்தி படிக்கும் போது , ஆன்லைன் க்ளாஸ் பத்தி படிச்சிருப்போம்.
அத நம்ம தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தி வராங்கனு எத்தனை பேருக்கு தெரியும்?
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை இணைத்து இணையம் மூலம் கற்பிக்கும் நிகழ்வு நடைபெறும். Vidyo portal , white board, PPT என செமையா போகுது. நான் தொடக்கப்பள்ளி ஆசிரியர். ஆனாலும் விருப்பத்தின் பேரில் 6முதல் 8 வகுப்புகளுக்கு SVC ல் பாடம் நடத்தியிருக்கிறேன்.
DIET , Sivaganga மூலம் Pudukkottai, Sivaganga, Ramanathapuram மாவட்டப் பள்ளிகளுக்கு SVCமூலம் கற்பித்தல் நடைபெறுகிறது.
"என்ன குறை அரசுப் பள்ளிகளில்.. சேருங்கள் நம் குழந்தைகளை நம்‌பள்ளிகளில் "
நன்மைகள்: ஆசிரியர் இல்லாமல் இருக்கும் வகுப்புகளுக்கு இம்முறை மூலம் பாடம் கற்பிக்கலாம்.
டிஜிட்டல் வடிவில் பல வண்ண பவர்பாயிண்ட் மற்றும் அனிமேஷன் நுட்பத்தில் கற்பிப்பதால் மாணவர்களுக்கு எளிதில் பாடக்கருத்தை விளக்கலாம். எளிதாக அவர்களும் புரிந்து கொள்ள உதவும்.
குறைகள் : தொழில்நுட்ப வசதிகள் கற்பிப்பவர் இடத்திலும் கற்பவரின் இடத்திலும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
 
#10
'சவாலே சமாளி '

12 ஆம் நாள்

ஆர்காம் கருவி

பார்வை அற்றோர் மற்றும் பார்வை திறன் குறைந்தோருக்கு உதவும் எண்ணத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது ”ஆர்காம்” என்னும் கருவி.

இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்த இந்த சாதனத்தை எந்த மூக்கு கண்ணாடியில் வேண்டுமானாலும் பொருத்தி கொள்ளலாம்.

ஒரு சாதாரண மூக்கு கண்ணாடியை கூகுள் கிளாசாக மாற்றிவிடும் இந்த “ஆர்காம்”. தனக்கு முன்பாக இருக்கும் பொருள் என்னவென்று தெரியவில்லை எனில்,அதை சுட்டி காண்பித்தால் ஒரு சில நொடிகளில் அந்த பொருளின் பெயரை ஆர்காம் பொருத்திய கண்ணாடி அணிந்திருப்பவரின் காதுகளில் சொல்லி விடும்.இதன் உதவியுடன் புத்தகம் படிப்பது,பணத்தை எண்ணுவது,கிரெடிட் கார்டில் இருக்கும் எண்களை படிக்கச் செய்வது போன்றவற்றை செய்யலாம்.

இது மட்டுமின்றி ஏற்கனவே பார்த்த நபர்களை மீண்டும் பார்க்கும் போது அவரது பெயரை சொல்லி அவர் வந்திருக்கும் தகவலை சொல்கிறது இந்த சாதனம்.எண்ணற்ற பல முகங்களை இந்த சாதனம் நினைவில் வைத்துக் கெள்ளும். டிமென்ஷியா மற்றும் டிஸ்லெக்சியா போன்ற குறைபாடுகள் உள்ளவர்களும் இந்த கண்ணாடியை பயன்படுத்தலாம்.
 
#11
தற்போது கன்டாக்ட் லென்ஸ்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு கண் பார்வை தொடர்புடையது. கண்ணை இருமுறை மூடித்திறந்தால் போதும் தானாகவே காட்சிகள் பெரிதாக்கப்படும். மீண்டும் இருமுறை மூடித் திறக்கும்போது காட்சிகள் சாதாரண தோற்றத்திற்கு மாறிவிடும்.


நன்மை
பார்வைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்காகவும், அழகூட்டவும் கன்டாக்ட் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளது.


தீமை
சும்மா கண்ணுலயே ஸ்கேன் பண்ணிட்டு தான் இருகாங்க சில நல்லவுங்க... இதுல ஜூம் கண்ணு விளங்கிடும்
Puriala. .. ennadhu sis . Google link kodunga pls