விண்மீன் சிதறலை - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

நிஹாரிகா அவர்கள் " விண்மீன் சிதறலை" என்கிற நாவலுடன் நம்மை சந்திக்க வருகிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
#2
ஹ்லோ
நான் நிஹாரிகா. சுதாரவிநாவல்ஸ் தளத்தில் புதியதாக எழுத வந்துள்ளேன்.
விண்மீன் சித்றலாய் - இது என்னுடைய் புதிய் முய்ற்சி. முடிந்த வரை தினமும் பதிவிட முய்ல்கிறேன். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
நன்றி
நிஹாரிகா
 
#4
வழக்கம் போல் உங்கள் மற்ற கதைகளைப் போன்றே இதுவும் அருமை. என்ன ஏமாற்றம் அடுத்து என்ன நடக்கும் என அறிய அடுத்த அத்யாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
 
#5
வழக்கம் போல் உங்கள் மற்ற கதைகளைப் போன்றே இதுவும் அருமை. என்ன ஏமாற்றம் அடுத்து என்ன நடக்கும் என அறிய அடுத்த அத்யாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Hi Shenbagacalli.. Thanks dear for your comments. yours is the first comment in the site. Grateful for it..
 
#10
இன்று தான் உங்க கதை படித்தேன்.வழக்கம் போல அருமை.விறுவிறுப்பாக ஆர்வத்தை தூண்டும்படியாக செமயா இருக்கு.