விடுமுறை சேட்டைகள்

sudharavi

Administrator
Staff member
#1
மே மாதம் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கின்ற நேரம். இந்த விடுமுறையில் உங்கள் பிள்ளைகள் செய்த மறக்க முடியாத சேட்டைகள், நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
 
lakshmi

Active member
Staff member
#2
மே மாதம் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கின்ற நேரம். இந்த விடுமுறையில் உங்கள் பிள்ளைகள் செய்த மறக்க முடியாத சேட்டைகள், நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
எங்கள் வீட்டில் சேட்டை செய்யும் அளவிற்கு சின்ன பிள்ளைகள் எல்லாம் இல்லப்பா, ஆனால் ப்ளஸ் டூ முடித்த என் பையனை காலேஜ் சேர்ப்பதற்குள் நான் ஒரு வழியாகி விடுவேன் என்று தோன்றுகிறது,