அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

வாசகர்களுக்கு ஒரு விளக்கம்..

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் தோழமைகளே!

இன்றைய அத்தியாயம் எல்லோரின் மனதிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தெரிகிறது...எனது கதைகளில் எஸ்டூ போன்ற கதாபாத்திரங்களை நான் படைப்பதில்லை. எனது ஹீரோ பெண்களை மதிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும், அவர்களது உணர்விற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

பின் ஏன் இன்றைய அத்தியாயத்தில் இந்த நிகழ்வு என்கிற கேள்வி எழலாம். உங்களது கேள்விகளுக்கான பதில் இனி வரும் அத்தியாயங்களில் நிச்சயம் தெரியும்...எனது கதைகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இது தான்...நிச்சயமாக மோசமான ஒரு கதாபாத்திரத்தை எந்த காலத்திலும் தூக்கி நிறுத்த மாட்டேன்...அவனோ/ அவளோ செய்யும் தவறுகளை நியாயப்படுத்த மாட்டேன்...அதனால் தொடர்ந்து படித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
 

lakshmi

Active member
Staff member
#2
எனக்கும் அதுதான் ஆச்சரியமாக இருந்தது, சுதா சிஸ் இப்படி எழுத மாட்டார்களே அப்புறம் எப்படி இப்படி எழுதினார்கள் என யோசித்தேன், கதை போகிற போக்கில் இதற்கு விளக்கம் கிடைக்கும் என இப்போது புரிந்து கொண்டேன்.
 
#3
Unga heroes la yes s remba ve different.comedy pannikittu jolly payana apavoda kovatha en paper la negative vimarsanatha kooda easy eduthitu move pannina payan ipidi plan panni villaithanam panni irukan.
Basic a inthe mathiri kataya thalikaturathula epovume udanpadu kidayathu but eno S baby ya first us la yes pidichiduchu such an easy going person.namala apidi cool a iruka mudilaye nu feel panra vacha character so konjam kovam kammi than.ipo explanations parthitu its gone. Pointhe.