வட்டத்துக்குள் சதுரம் - கருத்து திரி

#21
அக்க்காவ்வ்… முதலில் இந்த கிழவிக்கு ஒரு பால் பாயாசம் வைங்க காலம் போன காலத்துல உசிர எடுக்குது:mad::mad::mad::mad:

இப்படி ஒவ்வொரு கதையிலும் எங்க பிபியை ஏத்தி விட்டு சாவகாசமா அப்டேட் போடுறதுல என்ன ஒரு சந்தோஷம் உங்களுக்கு…

ஒவ்வொருத்தரோட உணர்வுகளும் செமயா வந்திருக்கு அக்கா… நல்லா அழ வச்சிட்டீங்க… ஆரம்பித்த போது சாதாரண கதை போல இருந்தாலும் போக போக அக்காவோட டச்சிங்க் ரொம்ப நல்லா வந்திருக்கு…. முதல் எபில இருந்தே எங்கேயும் விறுவிறுப்பும் குறையல… எஸ் இப்படிப்பட்ட கேஸ்ங்க இருக்காங்க… தேவையில்லாத சீனை போட்டு நினைத்ததை சாதித்து போயிட்டே இருப்பாங்க..கையாலகாத ஆட்கள் கையை பிசைந்துகிட்டே இருக்க வேண்டியது தான்.. அட்லீஸ்ட் கதையிலாவது இதுங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வந்தால் நல்லா இருக்கும்.. நீங்க என்ன யோசிச்சு வச்சிருக்கீங்கன்னு தெரியலையே:cautious: