வட்டத்துக்குள் சதுரம்- கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

மறுபடியும் அடுத்த கதையுடன் வந்துவிட்டேன்.......அடுத்த மாதம் வரை இந்தக் கதையின் அத்தியாயங்கள் வாரம் ஒரு பதிவு மட்டுமே கொடுக்க முடியும்.....அடுத்த மாதத்தில் இருந்து விரைவாக கொடுக்க முயற்சிக்கிறேன்......எப்போதும் போல உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.....நன்றி...
 
#5
Semma mam. Ipidi oru super ponna veetla vachukitu vera yarayum avanala epidi parka mudiyum. Inthe villi kilaviya enna seyya.
Nice update 👍 sudhama. Pavam Malar... Ippa Patti and Athai kooda karthikavum sernthuta... Ini ennenna panna ieugangalo.. Vijay yalayum romba support panna mudiyathu pola. Parpom Enna nadakuthunu... Let's wait for the next Epi.
 
#8
Nalla Pathivu. But pavam malar... Vijayanum pavamthan. But avanrhan step edukanum. Starting la karthi nallavanu nambinen. Ippa partha alppa poramaila illatha velaiyellam seyyara/seyyapora... Pennuku penthan ethiriya.... Let's wait for the next twist Epi...
 
#15
inthe karthikavaaaaa nalla vachu saiyunga rombathaannnnnnn panraaaaaaa
inthr kelavi veraaaaaaa
yemaaaaaaa alamu nee mattumthaannnnn pillaigga thudipiyaaaaa
prabamaaaaaaa yenna pawam pannuchuuuu inthe vayasilayum inth kelavi thaan solrathaa magan ketkannumkuthu appoooooooooo prabamaakku avanga magan keeta urimai illaiyaaaaaaaaaaa
 
#18
enakkum bhavani nilama than. Aluvaiya varuthu. Malar pavam. Prabha nilamai la ulla ponungala na neraya pathruken. Ana Vijay romba thappu. rompa periya thappu valka epavum namma asapadratha kudukaathu namma than ada adaya muyarchi seiyanum
 
sudharavi

Administrator
Staff member
#19
enakkum bhavani nilama than. Aluvaiya varuthu. Malar pavam. Prabha nilamai la ulla ponungala na neraya pathruken. Ana Vijay romba thappu. rompa periya thappu valka epavum namma asapadratha kudukaathu namma than ada adaya muyarchi seiyanum
நன்றி மா....என்ன செய்வது எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்து தான் காதல் வருகிறது....சிலருக்கு அது கை கூடுகிறது சிலருக்கு வாழ்நாள் தண்டனையாக அமைந்து விடுகிறது..
 
#20
நன்றி மா....என்ன செய்வது எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்து தான் காதல் வருகிறது....சிலருக்கு அது கை கூடுகிறது சிலருக்கு வாழ்நாள் தண்டனையாக அமைந்து விடுகிறது..
அடுத்த பதிவு சுதாம்மா