அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

யமுனா - கருத்து திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

தங்களது வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் இந்தத் திரியில் பதியுங்கள்.........கதாசிரியர் கதையின் பதிவுகளை கதை திரியில் தொடர்ந்து பதிவு செய்ய எதுவாக இருக்கும்.........
 
Last edited:
#4
Sandosh neeya rendu varusam alainjathu un tappu..ipa mudiyathunu sonathum overa dialogue pesura pidivathlam pennin pirapurimai yamuna ithai un frnd ku adichu sollu....waiting for next ud yamunavoda reasons ku
 
#7
Aha inthe suji summa pona atha engana mela vanthu eruatha nu panni vachitale. Pavam santhosh ini enna panna porano.
 
Shenba

Administrator
Staff member
#8

அதானே... செய்றதை செஞ்சிட்டு அவகிட்ட பாய்ஞ்சா எப்படி?
 
Shenba

Administrator
Staff member
#9
Suji ena ketta..
Sandosh veetula solirundha athu tappu andha ponnoda istpam teriyama epade solalam
குடும்பமே அரை லூசா இருந்தா என்ன செய்றது?
 
Shenba

Administrator
Staff member
#10
Super ud mam.nee ena than vendamnu sonalum unna vidurayhe ila yamuna mam.
நன்றிமா! அப்படியா! யமுனா என்ன செய்றான்னு பார்ப்போம்.
 
Shenba

Administrator
Staff member
#11
Aha inthe suji summa pona atha engana mela vanthu eruatha nu panni vachitale. Pavam santhosh ini enna panna porano.
என்ன செய்றது குடும்பத்துல இப்படிச் சில ஆர்வக்கோளாறுகள் இருக்கே...
 
#13
Ayyo ithana nal miss panniten uds.santhosh than hero nu ninacha ipidi villain agitane athuvum ipidi oru villiku Jodi a.hmm jadi ku etha moodi than. Inthe pooja kum avanga ammakum en yamuna mela ivlo verupu. Athuvum yamuna voda amma God ipidi oru pavatha panjitu epidi ipidi konjam kooda manasatchi ilama avala parka vera vanthachu.