அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

முரண்படும் நிஜங்கள் - விவாதம்

#61
பாதவொடனே பிடிக்கிறது பழகின பிறகு பிடிக்காம போறது எல்லாம் இயல்பா நடக்குற விஷயம்..... ஏதோ ஒரு பாயிண்ட் மானு வை பதோவொடனே பிடிச்சி போச்சு எஸ்2கு அதே போல மானுக்கு பிடிக்காம போச்சு..... ஆனா எஸ்2 தெளிவா இருக்கான் அவ தான் எனக்கு.... என்னோட மனசுக்கு ஏத்த ஜோடினு..... மானு எஸ்2 பத்தி வச்சி இருக்குற பிம்மம் அவனுக்கே தெரியுது ஆனா அதை புரிய வச்சி சரி பண்ண முயற்சி பண்ணுறார் அதுக்கான நேரமும் தனிமையையும் கொடுக்க வேண்டியது மானு தான்...... அவனை பாத்தது முதல் பிடிக்கலை அப்படினு ஒண்ணே வச்சிட்டு பேசுறாளே.... ஒரே விஷயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கு...இப்போ சரவணன் கட்டாய தாலி கட்டி எல்லாரும் அவளை தப்பா பேசும் பொது எப்படி கோவம் வருது என் மேல தப்பா இல்லனு எவ்வுளவு ஆங்காரம் வருது.... அது போல சரவனுக்கும் ஒரு மறு பக்கம் இருக்கும் தானே அவனை பத்தி நியூஸ்ல பாத்த கேட்ட விஷயத்தை வச்சி இவளா ஒரு முடிவுக்கு வருவது சரியா.....
Super sis kalakureenga.
 
#62
Athey than sis...S2 ku avan anba velipadutha oru chance kuda kitakala....appadi chance kidaikum bothu kandipa s2 score pannuvan....maanu s2 va pathi purinchikitale pothum avana pidichutum.....oru vela Ganesh kuda maanu ku engagement fix pannala na s2 porumaiya move panni maanu va impress panni propose panni irupan bt ipadi natanthuduchi ......s2 ku life partner maanu thaan nu avanuku purinchinala thaa avan mrg pannitan ....bt virupam illama thali kattunathu thappu than aana avanuku vera choice illaye ..... engagement fix panna samayathula s2 poi ava kita propose panna kandipa ava ivana kanduka kuda matta athaan ipadi pannitan athuvum illama maanu ku s2 mela oru nalla apiprayam kuda illa.......s2 thaan avalukanavan nu maanu ku kandipa puriya vaipan ......oru kiss kuda avanudaiya babe kaga nu sonna chlm thaa s2 :love:
 
#63

Hey super pa S baby ku support koodite poguthu. Me very happy.
 
#65
Super sis kalakureenga.
எஸ் டூ தனக்கு பிடித்திருக்கிறது மானுவை என்று எப்போது புரிந்து கொண்டான். போதையில் இருக்கும் போது தற்செயலாக நடந்த ஒரு முத்தம். அது உண்மையில் முத்தமே இல்லை. அது தவிர மானுவின் பிரெ ண்டை அங்கே இங்கே தனியே சந்தித்து அவளுக்கு நம்பிக்கை கொடுக்கிறான். அப்போதெல்லாம் மானுவை பார்க்கும் போது அவனுக்கு காதல் வரவில்லை. அதுவும் அவளுக்கு நிச்சயம் நடக்கப் போவது தெரிந்து அங்கே போய் அவளுக்கு தாலி கட்டினால் அதை மானு எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். எத்தனையோ பேபீஸ் அவனுக்கு கிடைக்கலாம் அவனது பணத்துக்காக தொழிலுக்காக ஆனால் மானுவுக்கு முதல் பார்வையிலேயே அவனை பிடிக்கவில்லை. அப்படி இருக்கும் போது இப்படி தாலியும் கட் டினால் அவள் அவனுக்கு கதைக்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டுமா. தாலியை குப்பைத் தொட்டியில் எறிந்தோமா? அடுத்த வேலையை பார்த்திட்டு போய் கொண்டே இருக்க வேண்டும். அவளை நன்கு புரிந்து கொண்ட தீரஜ் அவளுக்கு கிடைத்திருக்கும் போது இந்த எஸ் டூ யாருக்கு வேணும். ;)
 
#66
ஒவ்வொருவருக்கும் தனக்கு வரப்போகும் கணவனைப் பற்றிய கற்பனை இருக்கும் இல்லையா, மானுவுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவனாக எஸ் டூ இருக்கலாம் உ.தா .அவள் விருப்பம் அறிந்தே அவளை மணம் செய்ய வேண்டும் என்று நினைத்து இருக்கலாம் ,சரவணன் தாலி கட்டி விட்டார் என்பதற்காகவெல்லாம் அவரை ஏற்று கொள்ள முடியாது.
அவளோட விருப்பம் அறிந்து மணம் செய்யுறவன் நல்லவனா தான் இருப்பாநு எப்படி சொல்ல முடியும்...... உடம்பு சரியில்லநா மருந்து சாப்பிடுவோம் யாரும் விரும்பி சாப்பிட மாட்டோம் ஆனா அது நல்லது தான் .......
 
#67
எஸ் டூ தனக்கு பிடித்திருக்கிறது மானுவை என்று எப்போது புரிந்து கொண்டான். போதையில் இருக்கும் போது தற்செயலாக நடந்த ஒரு முத்தம். அது உண்மையில் முத்தமே இல்லை. அது தவிர மானுவின் பிரெ ண்டை அங்கே இங்கே தனியே சந்தித்து அவளுக்கு நம்பிக்கை கொடுக்கிறான். அப்போதெல்லாம் மானுவை பார்க்கும் போது அவனுக்கு காதல் வரவில்லை. அதுவும் அவளுக்கு நிச்சயம் நடக்கப் போவது தெரிந்து அங்கே போய் அவளுக்கு தாலி கட்டினால் அதை மானு எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். எத்தனையோ பேபீஸ் அவனுக்கு கிடைக்கலாம் அவனது பணத்துக்காக தொழிலுக்காக ஆனால் மானுவுக்கு முதல் பார்வையிலேயே அவனை பிடிக்கவில்லை. அப்படி இருக்கும் போது இப்படி தாலியும் கட் டினால் அவள் அவனுக்கு கதைக்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டுமா. தாலியை குப்பைத் தொட்டியில் எறிந்தோமா? அடுத்த வேலையை பார்த்திட்டு போய் கொண்டே இருக்க வேண்டும். அவளை நன்கு புரிந்து கொண்ட தீரஜ் அவளுக்கு கிடைத்திருக்கும் போது இந்த எஸ் டூ யாருக்கு வேணும். ;)
கீர்த்தியை அவன் எப்பவும் லவ் பண்ணுறேன் அப்படினு சொல்லவே இல்ல..... கீர்த்தி தான் சொல்லிட்டு இருக்கா..... எஸ்2 தெளிவா சொல்லுவான் என்னோட குணம் இது தான் என்னோட வாழ்க்கை முறை இது தான் பின்னாடி நீ வறுத்த பட கூடாதுணு...... வலிய வந்து லவ் சொல்லி கூட அதை பயன்படுதிக்கமா அதில் உள்ள சாதக பாதகதை சொல்லுறது அவன் தான்...... அவனையும் மீறி மானு மேல காதல் வந்ததால் தான் அவன் இப்படி நடந்துகிறான் .....
 
#68

#69
தாரணி ஒரு பெண்ணை தனி இடத்திற்கு அழைத்து செல்வது, அவளுடன் சந்தோஷமாக பேசி சிரிப்பது இதற்கு என்ன பெயர்.கீர்த்தி அவன் தன்னிலை விளக்கம் கொடுத்த பின் எவ்வளவு வேதனைப் படுகிறாள். ஜஸ்ட் லைக் தட் நான் உன்னிடம் காதலை சொன்னேனா என்று கேட் டால் சரியாகி விட் டதா மனுவை கண்டவுடன் அவன் காதலில் விழவில்லையே குடி போதையில் முத்தம் கொடுத்து உணர்ந்து கொண்டாராம் அவள் தான் தன்னவள் என்று அப்போதைய மானுவின் நிலை பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் அவ்வளவு பேருக்கு முன்னால் தாலி கட் டுகிறான் இது ஒரு தலை காதல் இல்லாமல் வேறென்ன. என்னிடம் பணமிருக்கு அழகிருக்கு ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் என்னை விரும்புகிறார்கள் மானுவும் தன்னை விரும்புவாள் என்று கண்மூடித்தனமாக நம்புகிறான். எல்லோரும் பணத்துக்கோ புகழுக்கோ மயங்க மாட் டார்கள் என்று யாராவது சொன்னாலும் அவனால் நம்ப முடியாது அவ்வளவு தற்பெருமை என்ன நல்லது இருக்கு அவனை மானு விரும்ப சொல்லுங்கள் பார்ப்போம்.
 
lakshmi

Active member
Staff member
#70
அவளோட விருப்பம் அறிந்து மணம் செய்யுறவன் நல்லவனா தான் இருப்பாநு எப்படி சொல்ல முடியும்...... உடம்பு சரியில்லநா மருந்து சாப்பிடுவோம் யாரும் விரும்பி சாப்பிட மாட்டோம் ஆனா அது நல்லது தான் .......
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல மானுவின் முதல் பார்வையிலேயே எஸ் டூ தப்பானவன் அவளின் எண்ணம் போலவே தான் எஸ்டூ அவளிடம் நடந்து கொண்டான், பின்னர் எஸ் டூ விடனான அவளின் திருமணம் இது அத்தனை நடந்த பின்னரும் மானு எப்படி எஸ்டூவுடன் வாழ முடியும்.