அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

முரண்படும் நிஜங்கள் - விவாதம்

#41
ஒரு பொண்ணோட மனசை புரிந்து கொள்ளாமல், அவன் ஆசைப்படியே நடக்கும் போது மற்றவர்கள் ஏன் அவனை புரிந்து கொள்ள வேண்டும்.

அவளோட ஆசை என்ன அப்படினு அவ தெளிவா புரிஞ்சி கிட்டு இருக்கான்னு நினைச்சிட்டு இருக்கா..... ஆனா அப்படி இல்ல அவுளுக்கு புரியும்..... அப்போ எஸ்2வையும் புரியும்
 
lakshmi

Active member
Staff member
#42
தங்க ஊசி அப்படினு ஒத்துகிட்டதுக்கு நன்றி..... நீங்க கண்ணுல குத்திக்க வேண்டாம்..... ஆனா பிரிஞ்சி போன இதயத்தை தைக்க உதவும்..... அதுக்கு ஆனா முயற்சில தான் இப்போ இருக்கான்
இது மானுவோட வாழ்க்கை பிரிஞ்சி போன இதயத்தை அவ்வளவு சீக்கிரமாக தைக்க முடியுமா,மானு தன்மானம் உள்ள பெண்,அவ்வளவு பெரிய கூட்டத்தில் நீ எனக்கு வேண்டாம் என்று தீர்க்கமான முடிவு எடுக்கும் பெண் அவளால் எஸ்டூவை எப்போதுமே மன்னிக்க முடியாது.
 
sridevi

Well-known member
#43
அவளோட ஆசை என்ன அப்படினு அவ தெளிவா புரிஞ்சி கிட்டு இருக்கான்னு நினைச்சிட்டு இருக்கா..... ஆனா அப்படி இல்ல அவுளுக்கு புரியும்..... அப்போ எஸ்2வையும் புரியும்
Dheeraj ai partha work aakira chemistry s2 va partha manuka work aakalai yedharani sis
 
#44
விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய திரை மட்டுமே! கோபமும் வெறுப்பும் நம் மனதிற்கு நெருங்கியவர்களிடம் தானே காட்ட முடியும்!
 
#45
Ayyo Dharani sis than enga S baby ku avlo strong support a voice kudukuranga thanks pa.avan kataya thali katinathu thappu than ilanu solala but he didn't have enough time or options. Analum he still doesn't do any harm. Ava press munadi avamanapaduthum pothum he was quiet .ipo varaikum he is trying to talk to her ana inthe manu than Avanuku pesa kooda time kuduka matenrale.S baby oda ammakitte konjoondu nalavithama nadanthirukalam ivlo avamanapaduthiruka vendam. Manu kuthiraiku kadivalam Potta mathiri vera enthe pakkamum parkama yarodum adjust pannatha character athan first le irunthu iruka.ivala oru definition vachukittu sonthe thambi kooda avanuku pidicha mathiri hairstyle kooda vaika koodathunu adama irukurava avaluku s baby pathi enna theriyum.anthe field la pure a manakatupadoda irukurathum avlo beauties kooda irunthum athuvum avangale kenji varum pothu kooda strong a mudiyathunu object panravan evlo honest man.enoda mutham kooda en baby ku mattum than iruka S baby a ivalelam purinjukave porathila. Iva ellam parents partha mapillai nathum avana pathi purinjukamale kalyanam varaikum ponava thana ipovum s baby a pali vanganum jeikanum nu avasarathula inthe military man a nambura. Ivana pathi theriyuma ethana nal palagi iruka.S baby kitte pesi avana therinjitu avan sari ilanu purinjapinadi iva mudivedutha ok.athevitutu avana pathi ethuvume theriyama avanoda profession papers la vara gossips avaluku pidikatha hairstyle vachikrukanu avan ketavan thanu ivale judge pannikittu first meetla irunthe avana etho porukki villain parkura Mathiri thane treat pannina. Thali ya Kalati brave a thooki pottu elaroda keli kelvigala ellam samalikura anthe oru character thavira Manu kitte onnum specialum ila ipidi thanoda opinion than correct nu adam pidikura avala enaku pidikavum ila.
 
#46

வாவ்
 
#47
Dheeraj ai partha work aakira chemistry s2 va partha manuka work aakalai yedharani sis
கெமிஸ்ட்ரி எல்லாம் ஒர்க் அவுட் ஆகல..... எஸ்2 மேல் கோவமா இருந்தா எப்படி அவன் கூட கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகுறது தெரியும்...... மானு பத்தி நல்ல தெரிஞ்சி அது போல பாத்துக்குறான் தீரஜ் .... ஆனா எஸ்2க்கு மானு பத்தி ஒன்னும் தெரியாது
 
#48

செல்வா சிஸ் சூப்பர் யா சொன்னீங்க..... கீர்த்தி வலி போய் லவ் ப்ரோஸ் பண்ணியும் அவ எவ்வுளவு தூரம் எஸ்2 வை விரும்புற அப்படினு தெரிஞ்சும் ..... கீர்த்தியோட லவ் அக்ஸ்ப்ட் பண்ணாத எஸ்2 வை இவ எப்படி தப்பு சொல்லலாம்.....தெளிவா கீர்த்தி கிட்ட சொல்லுறான் இது தான் நான் ...இப்படி தான் என்ன பத்தி நியூஸ் வரும்..... இதை எல்லாம் நீ face பண்ண ரெடி யானு..... அப்படி பட்ட ஒரு நல்ல பேபி யை எப்படி தப்பு சொல்லலாம்.....
 
#51
நிச்சயம் பண்ணவே அவன் விடலையே.... இதுல எப்படி கல்யாணம் நடக்கும்..... மனசுக்கு புடிச்சி இருந்தா மட்டும் போதுமா.... அவன் நேர்மையானவனா நல்லவனா இருக்க வேண்டாமா..... கணேஷ் கூட புடிச்சி தானே ok சொன்னா என்ன ஆச்சு..... வெளிய பாக்க எஸ்2 தப்பா தெரியல..... ஆனா அவனோட அன்பு நேசம் எல்லாம் உண்மை..... அது புரியுற காலம் வரும் ..... அப்போ தெரியும் உங்களுக்கு எல்லாம்.....
இதெல்லாம் சரவணன் தான் ஹீரோ அப்படின்னு சொன்னதால வர வாதமா தோணுது ....ஹீரோ யாருன்னு தெரியாம இருந்தா ???
 
#52

அட நீங்கவேற உமா இப்போ வரை அவனை எங்க ஹீரோ போல காட்டுறங்க..... எல்லாம் விஷயத்திலும் வில்லன் போல தான் சித்தறிச்சி இருக்காங்க..... அவனோட செயல் வைச்சி அவனை தான் ஹீரோவாக்க வேணும்னு சொல்லிட்டு இருக்கோம்..... அவன் அம்மா கிட்ட காட்டுற பாசமும் சரி .... என்னோட தொழிலால் அண்ணன் கல்யாணம் தடை படும் அப்படினா நான் வீட்டை விட்டு வெளிய போறேன்னு சொல்லுறதுனு அவனோட நல்ல குணம் ஏன் உங்க யாருக்கும் தெரியல
 
#53
அதெயெல்லாம் எனக்கும் பிடிச்சது .....நல்லவன் தான் அதுல மாற்று கருது இல்லை பா ....ஆனா இந்த காதல் , கட்டாய தாலி தான்
பிடிக்கலை .....இவனுக்கு தான் பெண்கள் மனம் வெளி உலகம் தெரியலை ....ஆனா இருக்கிற துறை எப்படின்னு நல்லா தெரியும் இல்லையா , அப்புறம் எதுக்கு வெறும் வாய்க்கு அவல் கொடுக்கிற மாதிரி பொண்ணுங்க கூட பழகணும்.....

#54

எஸ்டூ நல்ல குணசாலி தான், அதுவும் அவன் இருக்கும் துறையில் ஒழுக்கசீலனாக இருப்பதற்கான வாய்ப்புகளும் கம்மி தான், ஆனால் அவன் நேசித்த ஒரே காரணத்திற்காக அந்த பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரிந்து கொள்ளாமல் அவளை மணம் செய்தது தப்பு தானே
 
#55
சரவணன் செய்தது பிழையா இருந்தாலும் அது அவளில உள்ள அன்பில தானே அதை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இல்லாட்டா கடைசிவரைக்கும் தனித்து நின்று அவனை தண்டித்திருக்கலாம். இப்போ வந்தாரே போர்வீரர் அவரை ஒரு இரண்டு தடவை சந்தித்த உடனேயே மனம் மாறுகிறதா? சரவணன மட்டும் குறை சொல்ல கூடாது இந்த மானசாவும் சரி இல்லை முதல் கணேஷ் சரவணன் இந்த பிரச்சனைகளில் மன உளைச்சல் தீர முதலே அடுத்த ஆள் பிடித்தாயிற்று. அப்படி என்ன நம்பிக்கை இவரில். இது கூட கணேஷ் மாதிரி போகலாம் அல்லவா? கொஞ்சம் காலம் எடுத்து தேர்ந்தெடுக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.
 
#56

True sis.inthe ponnu oruthara thappunu judge panrathukum time eduthukala ivan nalavanu namburathum yosikave ila.inthe military man pathi enna theriyum ivaluku summa murattu pidivatham avana thokadikura vegam.
 
#57
எஸ்டூ நல்ல குணசாலி தான், அதுவும் அவன் இருக்கும் துறையில் ஒழுக்கசீலனாக இருப்பதற்கான வாய்ப்புகளும் கம்மி தான், ஆனால் அவன் நேசித்த ஒரே காரணத்திற்காக அந்த பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரிந்து கொள்ளாமல் அவளை மணம் செய்தது தப்பு தானே
பாதவொடனே பிடிக்கிறது பழகின பிறகு பிடிக்காம போறது எல்லாம் இயல்பா நடக்குற விஷயம்..... ஏதோ ஒரு பாயிண்ட் மானு வை பதோவொடனே பிடிச்சி போச்சு எஸ்2கு அதே போல மானுக்கு பிடிக்காம போச்சு..... ஆனா எஸ்2 தெளிவா இருக்கான் அவ தான் எனக்கு.... என்னோட மனசுக்கு ஏத்த ஜோடினு..... மானு எஸ்2 பத்தி வச்சி இருக்குற பிம்மம் அவனுக்கே தெரியுது ஆனா அதை புரிய வச்சி சரி பண்ண முயற்சி பண்ணுறார் அதுக்கான நேரமும் தனிமையையும் கொடுக்க வேண்டியது மானு தான்...... அவனை பாத்தது முதல் பிடிக்கலை அப்படினு ஒண்ணே வச்சிட்டு பேசுறாளே.... ஒரே விஷயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கு...இப்போ சரவணன் கட்டாய தாலி கட்டி எல்லாரும் அவளை தப்பா பேசும் பொது எப்படி கோவம் வருது என் மேல தப்பா இல்லனு எவ்வுளவு ஆங்காரம் வருது.... அது போல சரவனுக்கும் ஒரு மறு பக்கம் இருக்கும் தானே அவனை பத்தி நியூஸ்ல பாத்த கேட்ட விஷயத்தை வச்சி இவளா ஒரு முடிவுக்கு வருவது சரியா.....
 
#58
சரவணன் செய்தது பிழையா இருந்தாலும் அது அவளில உள்ள அன்பில தானே அதை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இல்லாட்டா கடைசிவரைக்கும் தனித்து நின்று அவனை தண்டித்திருக்கலாம். இப்போ வந்தாரே போர்வீரர் அவரை ஒரு இரண்டு தடவை சந்தித்த உடனேயே மனம் மாறுகிறதா? சரவணன மட்டும் குறை சொல்ல கூடாது இந்த மானசாவும் சரி இல்லை முதல் கணேஷ் சரவணன் இந்த பிரச்சனைகளில் மன உளைச்சல் தீர முதலே அடுத்த ஆள் பிடித்தாயிற்று. அப்படி என்ன நம்பிக்கை இவரில். இது கூட கணேஷ் மாதிரி போகலாம் அல்லவா? கொஞ்சம் காலம் எடுத்து தேர்ந்தெடுக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.
அதே தான் அவனோட அன்பு இங்க முறையா வெளிப்படவே இல்ல.... அதுக்கு சமயமும் அமையவே இல்ல.... அதுனால் சரவனோட அன்பு தப்பா ஆகிடாது....
 
lakshmi

Active member
Staff member
#59
பாதவொடனே பிடிக்கிறது பழகின பிறகு பிடிக்காம போறது எல்லாம் இயல்பா நடக்குற விஷயம்..... ஏதோ ஒரு பாயிண்ட் மானு வை பதோவொடனே பிடிச்சி போச்சு எஸ்2கு அதே போல மானுக்கு பிடிக்காம போச்சு..... ஆனா எஸ்2 தெளிவா இருக்கான் அவ தான் எனக்கு.... என்னோட மனசுக்கு ஏத்த ஜோடினு..... மானு எஸ்2 பத்தி வச்சி இருக்குற பிம்மம் அவனுக்கே தெரியுது ஆனா அதை புரிய வச்சி சரி பண்ண முயற்சி பண்ணுறார் அதுக்கான நேரமும் தனிமையையும் கொடுக்க வேண்டியது மானு தான்...... அவனை பாத்தது முதல் பிடிக்கலை அப்படினு ஒண்ணே வச்சிட்டு பேசுறாளே.... ஒரே விஷயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கு...இப்போ சரவணன் கட்டாய தாலி கட்டி எல்லாரும் அவளை தப்பா பேசும் பொது எப்படி கோவம் வருது என் மேல தப்பா இல்லனு எவ்வுளவு ஆங்காரம் வருது.... அது போல சரவனுக்கும் ஒரு மறு பக்கம் இருக்கும் தானே அவனை பத்தி நியூஸ்ல பாத்த கேட்ட விஷயத்தை வச்சி இவளா ஒரு முடிவுக்கு வருவது சரியா.....
ஒவ்வொருவருக்கும் தனக்கு வரப்போகும் கணவனைப் பற்றிய கற்பனை இருக்கும் இல்லையா, மானுவுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவனாக எஸ் டூ இருக்கலாம் உ.தா .அவள் விருப்பம் அறிந்தே அவளை மணம் செய்ய வேண்டும் என்று நினைத்து இருக்கலாம் ,சரவணன் தாலி கட்டி விட்டார் என்பதற்காகவெல்லாம் அவரை ஏற்று கொள்ள முடியாது.
 
#60

correct ...idhu than point ....