அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

முரண்படும் நிஜங்கள் - விவாதம்

#21
என் பேபி பத்தி நானே சொல்ல கூடாது..... இருந்தாலும் என்ன பண்ண புரியாத உங்களுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்க..... என் செல்லம் ஒரு பறந்து விரிந்த மனசு கொண்டவன்..... அவனோட லட்சியம் பேஷன் ஷோ அப்படினு தெரிஞ்சி அப்பா அம்மா கிட்ட சண்டை போட்டு கூட அந்த பீல்ட்ல இருக்கான்....இதுல இருக்குற பிளஸ் அண்ட் மைனஸ் தெரிஞ்சும் அதை பத்தி கவலை படாமல் என்னை பத்தி எனக்கு தெரியும் அப்படினு இருக்கான்......ஏவுளவு பொண்ணுங்க கூட பழக்கம் இருந்தாலும் அதை தப்பா கொண்டு போகாத நல்லவன்...... தப்பு செய்ய வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுதிக்காத உத்தமன்......
 
sudharavi

Administrator
Staff member
#22

அடடா! எஸ்டூ நீ கொடுத்து வச்சவன்.டா...இப்படியொரு பேபி கிடைச்சிருக்கே😊😊😊😊
 
#23

என்னோட எஸ்2 பேபி எப்பவும் லக்கி பேபி தான் ..... அவனை கட்டிக்க மானு தான் கொடுத்து வச்சி இருக்கனும்..... அது புரியாம இப்படி வம்பு பண்ணி கிட்டு இருக்கா
 
#24
அவன் பண்ணாத தப்பு தான் ஆனா அதுக்கும் காரணம் இருக்கு ....என்ன தான் நிச்சயம் முடிந்த பிறகு அவன் போய் பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முடியாது..... டைம் இல்ல அதுனால் தான் இந்த அதிரடி முடிவு..... அப்புறம் அவளை அவன் என்கையும் போர்ஸ் பண்ணவே இல்ல..... கொஞ்சம் இதை ஏத்துக்க டைம் குடுத்த தான் இருக்கான்..... தப்பு செய்தவனாலும் அவனோட பக்க நியாயத்தை கேக்கணும் தானே அதுக்கு கூட வாய்ப்பு கொடுக்காம இருந்தா எப்படி.....
தப்பு செய்யலையா?? கட்டாய படுத்தலையா??? சரி தான்...
அவள பத்தி ஒரு சின்ன விசயமாச்சும் அவனுக்கு முழுசா தெரியுமா? அதே மாதிரி கல்யாணம் ஆனதும் அவள் எல்லா விசயத்திலும் அவனோட பேச்ச கேட்டு வந்திடனும்ங்கற மாதிரி பிகேவ் செஞ்சது சரியா? நிச்சயம் ஆக போகுது தெரியும். ஒரு முறையாவது அவளோட அவன் பேச முயற்சி செஞ்சிருக்கலாம். இல்ல அவளோட அம்மா அப்பாகிட்ட இப்ப உன் அம்மாவ அனுப்பி வச்ச மாதிரி அப்ப அனுப்பி உன் விருப்பத்த சொல்லியிருக்கலாம். அது எல்லாம் செய்யாம எனக்கு அவ வேணுமின்னு கூடவே இருந்த சன்னிய ஏமாத்திட்டு வந்து திடுதிப்புன்னு தாலிய கட்டுவானாம். இதெல்லாம் சரியா?
 
#25
அடடா! எஸ்டூ நீ கொடுத்து வச்சவன்.டா...இப்படியொரு பேபி கிடைச்சிருக்கே😊😊😊😊
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அக்கா தரூ தான் அவனுக்கு சரி. மானு க்கு பதி ல் இவள சேர்த்து விடுங்க
 
#26
என்னோட எஸ்2 பேபி எப்பவும் லக்கி பேபி தான் ..... அவனை கட்டிக்க மானு தான் கொடுத்து வச்சி இருக்கனும்..... அது புரியாம இப்படி வம்பு பண்ணி கிட்டு இருக்கா
ரொம்ப லக்கி தான். அவனோட ஒழுக்கத்த தப்பு சொல்லகூடாது தான். ஆனா அதே ஒழுக்க நெறிய அவன் எல்லா விசயத்திலும் ப்லோ செஞ்சிருந்தா தீரஜ் வந்திருக்க மாட்டான் இடையில.. அது எஸ்டூ வோட பெரிய தப்பு
 
#27
தப்பு செய்யலையா?? கட்டாய படுத்தலையா??? சரி தான்...
அவள பத்தி ஒரு சின்ன விசயமாச்சும் அவனுக்கு முழுசா தெரியுமா? அதே மாதிரி கல்யாணம் ஆனதும் அவள் எல்லா விசயத்திலும் அவனோட பேச்ச கேட்டு வந்திடனும்ங்கற மாதிரி பிகேவ் செஞ்சது சரியா? நிச்சயம் ஆக போகுது தெரியும். ஒரு முறையாவது அவளோட அவன் பேச முயற்சி செஞ்சிருக்கலாம். இல்ல அவளோட அம்மா அப்பாகிட்ட இப்ப உன் அம்மாவ அனுப்பி வச்ச மாதிரி அப்ப அனுப்பி உன் விருப்பத்த சொல்லியிருக்கலாம். அது எல்லாம் செய்யாம எனக்கு அவ வேணுமின்னு கூடவே இருந்த சன்னிய ஏமாத்திட்டு வந்து திடுதிப்புன்னு தாலிய கட்டுவானாம். இதெல்லாம் சரியா?
தப்பு இல்லனு நான் எங்க சொன்னேன்..... அவளுக்கு புரிய வைக்க அவன் ட்ரை பண்ணான் ஆனா அவ புரிஞ்சிக்க முயற்சி பண்னவே இல்ல....... கோபி ஷாப் பேச ட்ரை பண்ணும் பொது அவொய்ட் பண்ணிட்ட..... அவனுக்கும் ஷோ இருந்தால கோவா போயாச்சு.... அதுனால் தான் இந்த அதிரடி முடிவு..... சன்னி கிட்ட சொல்லாம செய்ய காரணம் அவன் கூட இவனோட லவ்யை புரிஞ்சிக்கலை அப்படினு தான்.......
 
#28
ரொம்ப லக்கி தான். அவனோட ஒழுக்கத்த தப்பு சொல்லகூடாது தான். ஆனா அதே ஒழுக்க நெறிய அவன் எல்லா விசயத்திலும் ப்லோ செஞ்சிருந்தா தீரஜ் வந்திருக்க மாட்டான் இடையில.. அது எஸ்டூ வோட பெரிய தப்பு
இங்க பாரு ரியா அந்த மைதா மாவு பத்தி இங்க பேசாதே..... அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு...... அந்த பொண்ணு மனசு அளவில் வீக் யா இருக்காண்ணு தெரிஞ்சிகிட்டே சீன போடுறான் பன்னீர் மண்டையன் ....
 
#29
தப்பு இல்லனு நான் எங்க சொன்னேன்..... அவளுக்கு புரிய வைக்க அவன் ட்ரை பண்ணான் ஆனா அவ புரிஞ்சிக்க முயற்சி பண்னவே இல்ல....... கோபி ஷாப் பேச ட்ரை பண்ணும் பொது அவொய்ட் பண்ணிட்ட..... அவனுக்கும் ஷோ இருந்தால கோவா போயாச்சு.... அதுனால் தான் இந்த அதிரடி முடிவு..... சன்னி கிட்ட சொல்லாம செய்ய காரணம் அவன் கூட இவனோட லவ்யை புரிஞ்சிக்கலை அப்படினு தான்.......
தப்பு பண்ணிட்டு புருஞ்சுக்கோ புருஞ்சுக்கோன்னு பின்னாடி சுத்தாம அவள கொஞ்சமாச்சும் அந்த விசயத்தில இருந்து வெளிய வர விட்டிருக்கனும். இந்த சமுதயத்த பத்தி அவனுக்கு தெரியாது புரியாது ஏன்னா அவன் இருக்கற இடம் சூழல் வேற... ஆனா அவன் ஒருத்திய இனச்சிக்க முடிவு செஞ்சா அவளோட சைடும் பார்க்கறவன் தான் உண்மையான காதலன். சன்னிய விட அவன புருஞ்சுக்கிட்டவங்க யாரும் கிடையாது. அவன் சொன்ன விசயத்த காது கொடுத்து கேட்க ஆரம்பிச்சிருந்தா முறையாவே இவங்க கல்யாணம் நடந்திருக்கும். நல்ல நண்பன் அவன். அதான் தப்ப சுட்டி காட்டறான். செய்யற எல்லாத்துக்குமே ஜால்ரா போடறவன் நல்ல நண்பனே கிடையாது. தப்ப சுட்டி காட்டி அத வளராம தடுக்க முயற்சி செய்யறவன் தான் உண்மையான நண்பன்.
 
#30
இங்க பாரு ரியா அந்த மைதா மாவு பத்தி இங்க பேசாதே..... அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு...... அந்த பொண்ணு மனசு அளவில் வீக் யா இருக்காண்ணு தெரிஞ்சிகிட்டே சீன போடுறான் பன்னீர் மண்டையன் ....
பொண்ணுங்க மனச படிக்க தெரிஞ்சாலே பாதி ஜெயிச்சிடலாம். அதுல தீரஜ் ஜெயிச்சிட்டான். உன் ஆள் கோட்டை விட்டுட்டான். அந்த பொண்ண வீக்கா மாத்தினதே உன் எஸ்டூ தானே.. அவளா போய் டாக்டர பார்க்காம போயிருந்தா இப்படி ஆகியிருக்காதே இப்ப... நீ நெருங்க பார்த்தே அவன் நெருங்காமலேயே நெருங்க வச்சான்...

மைதா மாவு.. பண்ணீர் மண்டையனா??? ஹா...ஹா... செல்லோ ச்சான்சே இல்லடா... உன்னால தான் இப்படி முடியும்... இதுக்கு தான் சொல்றேன்.. நீ கதை எழுதுன்னு... சிக்க மாட்டிங்கற...
 
#31
தப்பு பண்ணிட்டு புருஞ்சுக்கோ புருஞ்சுக்கோன்னு பின்னாடி சுத்தாம அவள கொஞ்சமாச்சும் அந்த விசயத்தில இருந்து வெளிய வர விட்டிருக்கனும். இந்த சமுதயத்த பத்தி அவனுக்கு தெரியாது புரியாது ஏன்னா அவன் இருக்கற இடம் சூழல் வேற... ஆனா அவன் ஒருத்திய இனச்சிக்க முடிவு செஞ்சா அவளோட சைடும் பார்க்கறவன் தான் உண்மையான காதலன். சன்னிய விட அவன புருஞ்சுக்கிட்டவங்க யாரும் கிடையாது. அவன் சொன்ன விசயத்த காது கொடுத்து கேட்க ஆரம்பிச்சிருந்தா முறையாவே இவங்க கல்யாணம் நடந்திருக்கும். நல்ல நண்பன் அவன். அதான் தப்ப சுட்டி காட்டறான். செய்யற எல்லாத்துக்குமே ஜால்ரா போடறவன் நல்ல நண்பனே கிடையாது. தப்ப சுட்டி காட்டி அத வளராம தடுக்க முயற்சி செய்யறவன் தான் உண்மையான நண்பன்.
அவனோட லைப் ஸ்டைல்ல இது எல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணம்..... அவன் பாத்த பழகுனா பெண்கள் அப்படி...... சோ அது மாதிரி மானுவை ஈசியா சரி பண்ணிடலாம் அப்படினு நினைச்சிடான் அது தான் அவனோட தப்பு..... சன்னி நல்ல பிரின்ட் தான் யாரு இல்லனு சொன்னது..... ஆனா அவனே இவனை புரிஞ்சிக்காம போன எப்படி..... அவ மானு விஷயத்தில் தீவிரமா இருக்கும் போதே அவன் யோசிக்க வேண்டாமா
 
#32
பொண்ணுங்க மனச படிக்க தெரிஞ்சாலே பாதி ஜெயிச்சிடலாம். அதுல தீரஜ் ஜெயிச்சிட்டான். உன் ஆள் கோட்டை விட்டுட்டான். அந்த பொண்ண வீக்கா மாத்தினதே உன் எஸ்டூ தானே.. அவளா போய் டாக்டர பார்க்காம போயிருந்தா இப்படி ஆகியிருக்காதே இப்ப... நீ நெருங்க பார்த்தே அவன் நெருங்காமலேயே நெருங்க வச்சான்...

மைதா மாவு.. பண்ணீர் மண்டையனா??? ஹா...ஹா... செல்லோ ச்சான்சே இல்லடா... உன்னால தான் இப்படி முடியும்... இதுக்கு தான் சொல்றேன்.. நீ கதை எழுதுன்னு... சிக்க மாட்டிங்கற...
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
#33
அவனோட லைப் ஸ்டைல்ல இது எல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணம்..... அவன் பாத்த பழகுனா பெண்கள் அப்படி...... சோ அது மாதிரி மானுவை ஈசியா சரி பண்ணிடலாம் அப்படினு நினைச்சிடான் அது தான் அவனோட தப்பு..... சன்னி நல்ல பிரின்ட் தான் யாரு இல்லனு சொன்னது..... ஆனா அவனே இவனை புரிஞ்சிக்காம போன எப்படி..... அவ மானு விஷயத்தில் தீவிரமா இருக்கும் போதே அவன் யோசிக்க வேண்டாமா
சன்னிக்கு எஸ்டூவோட எல்லாமே நல்லாவே தெரியும். அவன் மனசு உட்பட... அப்போ அவன் சொல்றதுல இருக்கற நியாயத்த ஏம்மா உங்க எஸ்டூ கேட்டிருக்க கூடாது. அவனுக்கு இருக்கறது மட்டும் மனசு.. மத்தவங்களுக்கு களிமண்ணா இருக்கு. நினச்சமாதிரி உருவாக்கி வச்சுக்க. அத சொல்ல வந்தா பிடிவாதம் பிடிச்சு அவனையும் போதையில மிதக்க விட்டுட்டு வந்து மானு வாழ்க்கையில பிரச்சனைய கொடுத்தாச்சு.

சரி அடுத்தாவது அவன் பொறுமையா பொறுப்பா சில யோசனை சொன்னா நோ மை பேப் எனக்கு இப்ப இங்க வந்து என்னோட வாழணுமின்னு ஒத்த காலுல நின்னா .. வலுக்கி தான் விழணும்...
 
rajeswari sivakumar

Moderator
Staff member
#34
அவனுடைய காதல் உண்மையானது தான் ஆனா அதை வெளிப்படுத்திய விதம் தவறு என்றும், மானு அவனை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்று சொல்றாங்களே எஸ்டூ ஆதரவாளர்கள்..அதற்கு உங்கள் பதில் என்னப்பா?
அவனுடைய காதல் உண்மையானதாவே இருக்கட்டும். அவனும் உத்தமனாவே இருக்கட்டும்.அதுக்காக மானு அவனை கணவனா ஏத்துக்குனுமா? அவளுக்குன்னு ஒரு விருப்பு வெறுப்பு இருக்க கூடாதா? உயிரையே கொடுக்க ஒருத்தன் தயாரா இருந்தாலும் அவனை ஏத்துக்கற மனசு ஒரு பொண்ணுகிட்ட இருந்தா தானே அவளால நிம்மதியா வாழமுடியும். ஒரு பொண்ணை நாலு பேரு உண்மையா உசிரா காதலிச்சாலும் அவளுக்கு பிடிச்சவனை தானே அவளால கல்யாணம் பண்ணிக்க முடியும்? நாலு பேருகிட்டயும் உண்மையான காதல் இருக்குன்னு அத்தனை பேரையும் கட்டிகிட்டா இந்த சமூகம் அவளை சும்மா விட்டுடுமா?

ஒருத்தன் கிட்ட உண்மையான காதல் இருந்தா ஒரு பொண்ணு அவளுக்கு விருப்பம் இல்லைன்னாலும் அவனோட வாழப் போய்டனுமா? இப்ப நிச்சயத்தை நிறுத்தி மானு கழுத்துல s2 தாலிக் கட்டியதை போல அவளுக்கு கல்யாணம் நடந்த அடுத்த செகண்ட், அவளோட தாலிய பிடிங்கிட்டு இவன் தாலிய கட்டிட்டான்னா அப்பவும் அவன்கிட்ட உண்மையான காதல் இருக்கு, அதனால இவ அவன் கூட போய் தான் ஆகனும்னு நாம சொல்வோமா?
 
#35

நிச்சயம் பண்ணவே அவன் விடலையே.... இதுல எப்படி கல்யாணம் நடக்கும்..... மனசுக்கு புடிச்சி இருந்தா மட்டும் போதுமா.... அவன் நேர்மையானவனா நல்லவனா இருக்க வேண்டாமா..... கணேஷ் கூட புடிச்சி தானே ok சொன்னா என்ன ஆச்சு..... வெளிய பாக்க எஸ்2 தப்பா தெரியல..... ஆனா அவனோட அன்பு நேசம் எல்லாம் உண்மை..... அது புரியுற காலம் வரும் ..... அப்போ தெரியும் உங்களுக்கு எல்லாம்.....
 
rajeswari sivakumar

Moderator
Staff member
#36

நேர்மையா நல்லவனா இருக்கற நிறைய பேரை மனசுக்கு பிடிக்கலைன்னு அவங்க மனைவிமார் டைவர்ஸ் பண்றதை நாம கேள்வி பட்டதில்லையா? கணேஷ் விஷயத்துல இவளுக்கு அவன் மேல கண்டதும் காதல் வரலைன்னாலும் பிடித்தம் வந்தது.அதனால அங்க ரிலேஷன்ஷிப் கன்டினியூ ஆச்சு.ஆனா S2 விஷயத்துல கண்டதும் பிடித்தமின்மை தானே வந்தது?
 
lakshmi

Active member
Staff member
#37
என் பேபி பத்தி நானே சொல்ல கூடாது..... இருந்தாலும் என்ன பண்ண புரியாத உங்களுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்க..... என் செல்லம் ஒரு பறந்து விரிந்த மனசு கொண்டவன்..... அவனோட லட்சியம் பேஷன் ஷோ அப்படினு தெரிஞ்சி அப்பா அம்மா கிட்ட சண்டை போட்டு கூட அந்த பீல்ட்ல இருக்கான்....இதுல இருக்குற பிளஸ் அண்ட் மைனஸ் தெரிஞ்சும் அதை பத்தி கவலை படாமல் என்னை பத்தி எனக்கு தெரியும் அப்படினு இருக்கான்......ஏவுளவு பொண்ணுங்க கூட பழக்கம் இருந்தாலும் அதை தப்பா கொண்டு போகாத நல்லவன்...... தப்பு செய்ய வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுதிக்காத உத்தமன்......
என் பேபி பத்தி நானே சொல்ல கூடாது..... இருந்தாலும் என்ன பண்ண புரியாத உங்களுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்க..... என் செல்லம் ஒரு பறந்து விரிந்த மனசு கொண்டவன்..... அவனோட லட்சியம் பேஷன் ஷோ அப்படினு தெரிஞ்சி அப்பா அம்மா கிட்ட சண்டை போட்டு கூட அந்த பீல்ட்ல இருக்கான்....இதுல இருக்குற பிளஸ் அண்ட் மைனஸ் தெரிஞ்சும் அதை பத்தி கவலை படாமல் என்னை பத்தி எனக்கு தெரியும் அப்படினு இருக்கான்......ஏவுளவு பொண்ணுங்க கூட பழக்கம் இருந்தாலும் அதை தப்பா கொண்டு போகாத நல்லவன்...... தப்பு செய்ய வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுதிக்காத உத்தமன்......
எஸ் டூ உத்தமன் ஆகவே இருக்கட்டும், ஆனால் தான் விரும்புகிறோம் என்பதற்காக பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளுக்கு தாலி கட்டுவது தப்பு தானே, தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா.
 
lakshmi

Active member
Staff member
#38
அவனோட லைப் ஸ்டைல்ல இது எல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணம்..... அவன் பாத்த பழகுனா பெண்கள் அப்படி...... சோ அது மாதிரி மானுவை ஈசியா சரி பண்ணிடலாம் அப்படினு நினைச்சிடான் அது தான் அவனோட தப்பு..... சன்னி நல்ல பிரின்ட் தான் யாரு இல்லனு சொன்னது..... ஆனா அவனே இவனை புரிஞ்சிக்காம போன எப்படி..... அவ மானு விஷயத்தில் தீவிரமா இருக்கும் போதே அவன் யோசிக்க வேண்டாமா
ஒரு பொண்ணோட மனசை புரிந்து கொள்ளாமல், அவன் ஆசைப்படியே நடக்கும் போது மற்றவர்கள் ஏன் அவனை புரிந்து கொள்ள வேண்டும்.
 
#39
நேர்மையா நல்லவனா இருக்கற நிறைய பேரை மனசுக்கு பிடிக்கலைன்னு அவங்க மனைவிமார் டைவர்ஸ் பண்றதை நாம கேள்வி பட்டதில்லையா? கணேஷ் விஷயத்துல இவளுக்கு அவன் மேல கண்டதும் காதல் வரலைன்னாலும் பிடித்தம் வந்தது.அதனால அங்க ரிலேஷன்ஷிப் கன்டினியூ ஆச்சு.ஆனா S2 விஷயத்துல கண்டதும் பிடித்தமின்மை தானே வந்தது?
இப்போ பிடிக்கல அதுனால எப்பவும் பிடிக்காதுனு இல்லயே..... முன்னாடி மானுவோட கண்ணோட்டம் வேற அது இப்போ மாற நிறைய வாய்ப்பு இருக்கு
 
#40
எஸ் டூ உத்தமன் ஆகவே இருக்கட்டும், ஆனால் தான் விரும்புகிறோம் என்பதற்காக பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளுக்கு தாலி கட்டுவது தப்பு தானே, தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா.
தங்க ஊசி அப்படினு ஒத்துகிட்டதுக்கு நன்றி..... நீங்க கண்ணுல குத்திக்க வேண்டாம்..... ஆனா பிரிஞ்சி போன இதயத்தை தைக்க உதவும்..... அதுக்கு ஆனா முயற்சில தான் இப்போ இருக்கான்