அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

முரண்படும் நிஜங்கள் - விவாதம்

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

“முரண்படும் நிஜங்கள்” படிக்கும் உங்களுக்காக ஒரு சிறிய போட்டி. போன அத்தியாயத்தின் போது முகநூலில் நீங்கள் அனைவரும் இரு தரப்பாக பிரிந்து விவாதித்தீர்கள். அதையே நமது தளத்தில் எஸ்டூ சார்பாகவும், மானு சார்பாகவும் பேசுங்கள். உங்களின் விவாதங்களை நான் பார்த்து அதில் ஒருவருக்கு இப்போது புதிதாக வந்திருக்கும் இரு புத்தகங்கள் பரிசளிக்கப்படும். இன்பா அவர்களின் தவறிய தருணங்களும், ஸ்ரீகலா அவர்களின் என் காதல் பிழை நீ புத்தகமும் பரிசாக தரப்படும்.

அதைத் தவிர விவாதிக்கும் அனைவருக்கும் மல்லிகா மணிவண்ணன் அவர்களின் அக்ஷ்யாவில் வந்த “நீங்காத ரீங்காரம் ” புத்தகம் தரப்படும். இந்த மாதம் முழுவதும் நீங்கள் விவாதிக்கலாம். மே முப்பத்தி ஒன்றோடு போட்டி முடிவடையும். வாருங்கள் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் புதிய புத்தகங்களை பரிசாக பெறுங்கள்!!!
 
sudharavi

Administrator
Staff member
#11
அவனுடைய காதல் உண்மையானது தான் ஆனா அதை வெளிப்படுத்திய விதம் தவறு என்றும், மானு அவனை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்று சொல்றாங்களே எஸ்டூ ஆதரவாளர்கள்..அதற்கு உங்கள் பதில் என்னப்பா?
 
#12

மானு எதுக்காக புரிஞ்சுக்கனும்.அவ ஆரம்பத்திலிருந்தே தனக்கு கணவனாக வருபவன் எப்படி இருக்கணும்னு தெளிவா இருந்தாள்.s2 யாருக்காகவும் அவனுடைய பழக்கங்களையும் வாழ்க்கைமுறைகளையும் மாற்றிக்கொள்ள வில்லையே.பிறகு மானு மட்டும் அவன் கட்டாயதாலி கட்டியதால் மாறவேண்டுமா?அதிலும் அவன் தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தியபாடாக கானோம்.
 
#13
இரண்டு முறை பார்த்து இருக்கான் .....போதைல ஒரு தடவை முத்தம் ....அவனுக்கே அது நினைவு இல்லை .....இது காதல் தான்னு அவனுக்கே தெரியுமோ தெரியாதோ .....

அவள் ஏன் அவனை புரிந்து கொள்ள முயற்சி செய்யணும் ????....என்ன தேவை ??? ...தாலி கட்டியதாலா ?/// .....
அவ than தெளிவா இருக்காளே ....தனக்கு எப்படி பட்டவன் வேணும்ன்னு .....பணமும் பகட்டு ம் எல்லோருக்கும் பிடிக்காது ......அவளை ஒரு பொருளா தான் பார்க்குறான்.....உயிரும் உணர்வும் உள்ள மனுஷியா பார்க்கலை....

#14
ரியா நீங்களும் மானு தானா..அடபாவமே அவனுக்கு யாருமே இல்லையா?
தப்பு செஞ்சா அதுக்கான தண்டனையும் வேணுமே அக்கா.. அவன் என்ன தான் சொன்னாலும் அவன் செய்ததும் செய்வதும் சரியாகிடுமா?

பணமும் அழகும் போதுமா ஒரு பெண்ணை பலவந்தமாக மணக்க.. அவளின் விருப்பம் தேவையில்லையா? அவளுடைய அனுமதி இல்லாமல் தாலி கட்டியது பெரிய தவறு எனில் அதைவிட அதன் தாக்கமும் தவறும் உணராமல் இப்போதும் இருப்பது தான் மிகவும் தவறு. அவளுக்கு யோசிக்கவும் நிதானிக்கவும் சிறு இடைவெளியும் தராமல் தொடர்ந்து விரட்டி ஏறக்குறைய மிரட்டி தன்னிடம் வர வைக்க நினைத்து சரியே இல்லையே.

இது அனைத்தையும் விட தாலியை கட்டியவுடன் அதற்காகவே வாழ்ந்திட வேண்டும் என்பது முற்றிலும் முட்டாள்தனமானது. பெண் புரட்சி எனபது இல்லாமல் ஒரு நல்ல மனநிலையில் தைரியத்தோடு இருக்கும் பெண் அதை அப்படியே ஏற்க வேண்டிய தேவையே கிடையாது.
 
#15

(y)(y)(y) Super Riya
 
#16
மானு எதுக்காக புரிஞ்சுக்கனும்.அவ ஆரம்பத்திலிருந்தே தனக்கு கணவனாக வருபவன் எப்படி இருக்கணும்னு தெளிவா இருந்தாள்.s2 யாருக்காகவும் அவனுடைய பழக்கங்களையும் வாழ்க்கைமுறைகளையும் மாற்றிக்கொள்ள வில்லையே.பிறகு மானு மட்டும் அவன் கட்டாயதாலி கட்டியதால் மாறவேண்டுமா?அதிலும் அவன் தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தியபாடாக கானோம்.
(y)(y)(y)yes
 
#17
என்னயா இது நான் வர கொஞ்சம் லேட்டா ஆகிடுச்சு....அதுக்குன்னு என்னோட பேபி க்கு சப்போர்ட் பண்ண ஆள் இல்ல அப்படினு நினைச்சிக்கிட்டிங்களா..... நான் இருக்கேன் என் எஸ்2 பேபிக்கு ......
 
#18
இரண்டு முறை பார்த்து இருக்கான் .....போதைல ஒரு தடவை முத்தம் ....அவனுக்கே அது நினைவு இல்லை .....இது காதல் தான்னு அவனுக்கே தெரியுமோ தெரியாதோ .....

அவள் ஏன் அவனை புரிந்து கொள்ள முயற்சி செய்யணும் ????....என்ன தேவை ??? ...தாலி கட்டியதாலா ?/// .....
அவ than தெளிவா இருக்காளே ....தனக்கு எப்படி பட்டவன் வேணும்ன்னு .....பணமும் பகட்டு ம் எல்லோருக்கும் பிடிக்காது ......அவளை ஒரு பொருளா தான் பார்க்குறான்.....உயிரும் உணர்வும் உள்ள மனுஷியா பார்க்கலை....
அது எல்லாம் கரெக்ட் யா நினைவு இருக்கு..... நினைவு இருக்குறதால தான் அவ மட்டும் தான் எனக்கு சரி அப்படினு புடிவாதமா நிக்குறான்.....
 
#19
மானு எதுக்காக புரிஞ்சுக்கனும்.அவ ஆரம்பத்திலிருந்தே தனக்கு கணவனாக வருபவன் எப்படி இருக்கணும்னு தெளிவா இருந்தாள்.s2 யாருக்காகவும் அவனுடைய பழக்கங்களையும் வாழ்க்கைமுறைகளையும் மாற்றிக்கொள்ள வில்லையே.பிறகு மானு மட்டும் அவன் கட்டாயதாலி கட்டியதால் மாறவேண்டுமா?அதிலும் அவன் தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தியபாடாக கானோம்.

அவளுக்கு எப்படி பட்ட கணவன் வரணும் அப்படினு தெளிவா இருந்தவே தானே கணேஷ்யை தேர்ந்து எடுத்தா..... ஒரு இக்கட்டான சூழல் தானே அவனோட உண்மையான முகம் தெரிஞ்சிதது ..... பழகி பாத்த கணேஷ் கிட்ட உள்ள குறையை கண்டுபிடிக்கவே அவளுக்கு இவ்வுளவு நாள் ஆச்சு.....அதுல பழக்கமே இல்லாத எஸ்2 வை தப்பா புரிஞ்சிகிட்டு முறைச்சிகிட்டு இருக்கா .....
 
#20
தப்பு செஞ்சா அதுக்கான தண்டனையும் வேணுமே அக்கா.. அவன் என்ன தான் சொன்னாலும் அவன் செய்ததும் செய்வதும் சரியாகிடுமா?

பணமும் அழகும் போதுமா ஒரு பெண்ணை பலவந்தமாக மணக்க.. அவளின் விருப்பம் தேவையில்லையா? அவளுடைய அனுமதி இல்லாமல் தாலி கட்டியது பெரிய தவறு எனில் அதைவிட அதன் தாக்கமும் தவறும் உணராமல் இப்போதும் இருப்பது தான் மிகவும் தவறு. அவளுக்கு யோசிக்கவும் நிதானிக்கவும் சிறு இடைவெளியும் தராமல் தொடர்ந்து விரட்டி ஏறக்குறைய மிரட்டி தன்னிடம் வர வைக்க நினைத்து சரியே இல்லையே.

இது அனைத்தையும் விட தாலியை கட்டியவுடன் அதற்காகவே வாழ்ந்திட வேண்டும் என்பது முற்றிலும் முட்டாள்தனமானது. பெண் புரட்சி எனபது இல்லாமல் ஒரு நல்ல மனநிலையில் தைரியத்தோடு இருக்கும் பெண் அதை அப்படியே ஏற்க வேண்டிய தேவையே கிடையாது.

அவன் பண்ணாத தப்பு தான் ஆனா அதுக்கும் காரணம் இருக்கு ....என்ன தான் நிச்சயம் முடிந்த பிறகு அவன் போய் பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முடியாது..... டைம் இல்ல அதுனால் தான் இந்த அதிரடி முடிவு..... அப்புறம் அவளை அவன் என்கையும் போர்ஸ் பண்ணவே இல்ல..... கொஞ்சம் இதை ஏத்துக்க டைம் குடுத்த தான் இருக்கான்..... தப்பு செய்தவனாலும் அவனோட பக்க நியாயத்தை கேக்கணும் தானே அதுக்கு கூட வாய்ப்பு கொடுக்காம இருந்தா எப்படி.....