முன் அந்தி சாரல் நீ!!- கருத்து திரி

sudharavi

Administrator
Staff member
#1
கதைக்கான கருத்துக்களை இங்கு பகிருங்கள்........................
 
#2
தேவ் அதிதி இருவருக்கும் நடுவில் என்ன பிரச்சினை என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.😃😃🤞
 
#4
கதை நல்ல போகுது... சீக்கிரம் மீதி அத்தியாயத்தை எல்லாம் போஸ்ட் பண்ணுங்க...
 
#5
நாளை இரவு அனைத்து அத்தியாயமும் போஸ்ட் செய்திருவேன் விஜயன் 🙏

நன்றி உங்கள் கருத்திற்கு 😍
 
#6
நல்லவ போகுது... பாவம் தேவ் தேவையில்லாமல் அந்த அனு கிட்ட மாட்டி கொண்டான். எப்படியோ அதிதி செய்த தீடீர் முயற்சியால் காப்பாற்றப்பட்டான்.