மனம் திருந்தினால் (ள்)- கருத்து திரி

sudharavi

Administrator
Staff member
#1
கதைக்கான கருத்துக்களை இங்கு பதிவிடவும்.....
 
#3
இரு வேறுபட்ட பெண்களின் வாழ்க்கையோட்டத்தை அளவெடுக்கும் கதையாக தெரிகிறது.
விஜியின் நிலையென்ன, நேத்ராவின் பார்வையில் விஜி எவ்வாறு தெரிகிறாள் என்று அறிய ஆவலாக இருக்கிறது
 
#4
வோ
இரு வேறுபட்ட பெண்களின் வாழ்க்கையோட்டத்தை அளவெடுக்கும் கதையாக தெரிகிறது.
விஜியின் நிலையென்ன, நேத்ராவின் பார்வையில் விஜி எவ்வாறு தெரிகிறாள் என்று அறிய ஆவலாக இருக்கிறது
நன்றிமா பெண்ணிற்கு பெண் எதிரியோ துரோகியோ ஆவதில்லை,என்பதே எனது கருத்து அதன் படி தான் இந்த கதை