அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

போட்டி முடிவுகள் அறிவிப்பு

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் நட்புக்களே!

கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் "வாங்க எழுதலாம்" போட்டி முடிவடைந்திருகிறது. ஆர்வமகா கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி தோல்வி என்பதை தாண்டி போட்டியில் பங்கு பெறுவதென்பது பாராட்ட தக்கது.

கதையை முடிக்க முடியாதவர்கள் கலங்க வேண்டாம். நிச்சயம் அடுத்த முறை என்று உண்டு. உங்களின் பங்களிப்பை அப்போது தந்து பரிசுகளை வெல்லுங்கள்.

இந்த போட்டியில் நடுவர்களாக இருந்து நமக்காக கதைகளை படித்து பரிசு பெற வேண்டிய கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்த நடுவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

முதல் பரிசு : இருவரிக் கவிதை - தேவி (3000)

இரெண்டாம் பரிசு : நீயும் நானும் - ஜான்சி (2000)

மூன்றாம் பரிசு : பிரிவதற்கோர் இதயமில்லை - சித்ரா கைலாஷ் & முள்ளில்லா மூங்கில் - சித்ரா.வெ (இருவருவருக்கும் தலா 1000)

சிறப்பு பரிசு : நாச்சியார் - மதி நிலா (750)

பரிசு பெற்ற கதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்கள்.

சரயு

செல்வராணி

உமா மனோஜ்

சுதா ரவி
 
Last edited: